Auto

ஹோண்டா எஸ்பி 160 - இவ்வளவு விலை தானா?

Image credits: our own

பல்சர் பி150 பைக்குக்கு போட்டியாக ஹோண்டா எஸ்பி 160 வந்துள்ளது.

Image credits: our own

ஸ்மோக்ட் விண்ட்ஸ்கிரீனுடன் LED ஹெட்லேம்ப் போன்ற வசதிகளுடன் வருகிறது.

Image credits: our own

இது 6 வகை கலர் ஆப்ஷன்கள் உடன் வருகிறது.

Image credits: our own

162.7cc சிங்கள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் உள்ளது.

Image credits: our own

இதன் பவர் 13.46 BHP மற்றும் டார்க் 14.58NM ஆகும்.

Image credits: our own

புதிய SP160 விலை ரூ 1.17 லட்சம் ஆகும்.

Image credits: our own

பஜாஜ் பல்சர் P150க்கு போட்டியாக வந்துள்ளது.

Image credits: our own