Tamil

BYD எலெக்ட்ரிக் கார்

சீனாவின் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான BYD, ஒரு புதிய மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன? எவ்வளவு ரேஞ்ச் கொடுக்கும்? என்பது குறித்து பார்ப்போம்.

Tamil

புதிய கார்களை களமிறக்கும் BYD நிறுவனம்

சீனாவின் BYD, தனது புதிய மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த காரின் முக்கிய சிறப்பம்சமே அதன் ரேஞ்ச் மற்றும் சார்ஜிங் தொழில்நுட்பம்தான்.

Image credits: BYD இணையதளம்
Tamil

எவ்வளவு ரேஞ்ச் கொடுக்கும்?

ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், இந்த கார் 630 கிமீ வரை செல்லும். புதிய ஃபிளாஷ் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளதால், வெறும் 9 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்.

Image credits: BYD இணையதளம்
Tamil

பூட் ஸ்பேஸ் எவ்வளவு?

இந்த காரின் நீளம், அகலம் மற்றும் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சாலையில் இதன் தோற்றம் பிரம்மாண்டமாக இருக்கிறது. இதில் 750 லிட்டர் கொண்ட பெரிய பூட் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

Image credits: BYD இணையதளம்
Tamil

காரின் பெர்ஃபாமன்ஸ் செம்ம மாஸ்

இந்த காரின் பெர்ஃபாமன்ஸ் மிகவும் பவர்ஃபுல்லாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பெரிய டச்ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் போன்ற அம்சங்கள் உள்ளன.

Image credits: BYD இணையதளம்
Tamil

இந்தியாவில் எப்போது கிடைக்கும்?

இந்த கார் இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் விரைவில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image credits: BYD இணையதளம்

வெயில் காலத்தில் பைக், கார் டேங்கை ஃபுல் செய்யலாமா? செய்யக்கூடாதா?

அதிக மைலேஜை வாரி வழங்கும் டாப் 5 CNG கார்கள்..!

ரூ.7 லட்சத்திற்குள் கிடைக்கும் 10 சிறந்த கார்கள்

அட்டகாசமான அம்சங்களுடன் வரும் BYD சீல்! விலை எவ்வளவு?