Astrology

வீட்டில் எங்கு காலணிகளை வைக்கக்கூடாது?

காலணிகள் அதிர்ஷ்டத்தை கெடுக்கும்

வாஸ்துப்படி, காலணிகள் வீட்டின் அதிர்வுகளை பாதிக்கின்றன. தவறான இடத்தில் வைக்கப்படும் காலணிகள் யாருடைய அதிர்ஷ்டத்தையும் கெடுக்கும். காலணிகளை எங்கு வைக்கக்கூடாது என்பதை அறியவும்…

காலணிகளிலிருந்து எதிர்மறை ஆற்றல்

பெரும்பாலும் மக்கள் தங்கள் வீட்டின் பிரதான வாசலில் கால்ணிகளை கழற்றுவதைப் பார்க்கிறோம். இதனால் அந்த இடத்தில் காலணிகள் குவியலாகின்றன. இந்த குவியல் எதிர்மறை ஆற்றலை உருவாக்குகிறது.

வீட்டில் உள்ளவர்கள் மீது தீய விளைவு

காலணிகளிலிருந்து வெளிப்படும் எதிர்மறை ஆற்றல் வீட்டின் வாஸ்துவில் எதிர்மறை விளைவை ஏற்படுத்துகிறது, இதனால் வீட்டில் வசிப்பவர்களின் வேலைகள் தடைபடுகிறது. உடல்நலமும் பாதிக்கப்படுகிறது.

பிரதான வாசலில் ஷூ ரேக் வேண்டாம்

சிலர் தங்கள் வீட்டின் பிரதான வாசலிலேயே ஷூ ரேக்கை வைக்கிறார்கள். இது பிரச்சனைகளை வரவழைப்பது போன்றது. எனவே, வீட்டின் பிரதான வாசலில் காலணிகள், ஷூ கழற்றக்கூடாது.

பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்

வாஸ்துப்படி, நேர்மறை ஆற்றல் பிரதான வாசல் வழியாகவே வீட்டிற்குள் நுழைகிறது. அந்த இடம் அழுக்காகவும், துர்நாற்றமாகவும் இருந்தால், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

காலணிகள் இங்கு வைக்கவும்

வீட்டின் தெற்கு அல்லது மேற்கு திசையில் காலணிகளை வைக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தில் கால்ணிகளை வைக்க இதுவே சிறந்த திசையாக கருதப்படுகிறது. இதனால் எந்த பிரச்சனையும் வராது.

ஜனவரி முதல் டிசம்பர் வரை: 2025ல் வாகனம் வாங்க நல்ல நேரம்!

2025ல் சனியின் கோபத்தால் பாதிக்கப்படும் ராசிக்காரங்க யாரெல்லாம்?

வெறுங்கையுடன் செல்லக்கூடாத 5 இடங்கள் என்ன தெரியுமா?

இறந்த உடலை ஏன் தனியாக விடக்கூடாது? கருட புராணத்தில் கூறுவது என்ன?