இந்து மதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் 5 இடங்களுக்கு செல்லும்போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது. அவ்வாறு செல்வது துரதிஷ்டவசமாக கருதப்படுகிறது.
கோவிலுக்கு செல்லும்போது
இந்து நம்பிக்கைகளின்படி விலுக்குச் செல்லும்போது வெறுங்கையுடன் செல்ல வேண்டாம். பத்து ரூபாய்க்கு பூவாது வாங்கிச் செல்லுங்கள்.
குருவுக்கு பரிசு கொடுங்கள்
உங்களது குருவைச் சந்திக்கச் செல்லும்போது பரிசு எடுத்துச் செல்லுங்கள். குறைந்த விலையில் பரிசு இருந்தாலும் வாங்கிச் செல்லவும்.
சகோதரியின் வீட்டுக்கு செல்லும்போது
சகோதரியின் வீட்டுக்கு செல்லும்போது ஒருபோதும் வெறுங்கையுடன் செல்லக்கூடாது. சகோதரியின் குழந்தைகளுக்கு சாக்லேட் ஆவது வாங்கிச் செல்லுங்கள். அதிர்ஷ்டத்தைத் கொடுக்கும்.
மகளின் வீட்டுக்கு செல்கிறீர்களா
மகளைச் சந்திக்கச் செல்ல்லும்போது, அதிக பணம் இல்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களால் முடிந்த வாழைப்பழங்கள் வாங்கிச் செல்லவும்.
நண்பனை பார்க்க செல்லும்போது
நண்பரின் வீட்டுக்கு செல்லும்போது அவர்களது குழந்தைக்கு குறைந்தது சாக்லேட், பிஸ்கட் வாங்கிச் செல்லவும்.