வேறு தொழிலுக்குச் செல்ல தலனனைத்திருந்தால் தயாராக இருங்கள். 2025ல் சம்பளம் உயர வாய்ப்பு உண்டாகும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். நல்ல காலம் வருகிறது.
Image credits: our own
மிதுன ராசி:
இந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். வணிகத் துறையில் லாபம் ஈட்டலாம். தொழில் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.
Image credits: our own
கன்னி ராசி:
தங்கள் தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும். நிதி வளர்ச்சிக்கு வாய்ப்பு அதிகம். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய நேர்காணல் வாய்ப்பு உண்டாகும்.
Image credits: our own
துலாம் ராசி:
வேலை உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரம் செய்பவர்களும் லாபம் ஈட்டலாம். வருமானம் அதிகரிக்கும்.
Image credits: our own
விருச்சிக ராசி:
இந்த ராசிக்காரர்கள் தொழிலில் அங்கீகாரம் பெறலாம். நிதி ரீதியாக லாபம் கிடைக்கும். படிப்பவர்களுக்கு நல்ல நேரம். வேலையில் பதவி உயர்வு பெற அதிக வாய்ப்பு உள்ளது.