Astrology

கால சர்ப்ப, பித்ரு தோஷம் நீங்க வழிகள்

கிரகங்களின் தீய பலன்களில் இருந்து எப்படி தப்பிப்பது?

Kala Sarpa Dosham: பிரேமானந்தா மகாராஜாவிடம் பக்தர் ஒருவர் காலசர்ப்ப தோஷம் மற்றும் பித்ரு தோஷத்திற்கான தீர்வை கேட்டபோது, அவர் என்ன சொன்னார் தெரியுமா?

பக்தர் கேட்ட கேள்வி

கால சர்ப்ப, பித்ரு தோஷத்தின் தாக்கம் உள்ளது. இதனால் நாங்கள் கஷ்டப்படுகிறோம். இதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்? என்று பக்தர் கேட்டார்

எல்லா தோஷங்களுக்கும் இதுதான் பரிகாரம்

சனி, ராகு, கேது, இவர்களில் எந்த கிரகத்திற்கும் கடவுளின் நாமத்தை உச்சரிப்பவரின் முடியை கூட அசைக்கக்கூடிய சக்தி இல்லை என்று பதில் அளித்தார்.

கடவுளின் பஜனையில் கவனம் செலுத்துங்கள்

கடவுளை வழிபடுவதை விட்டுவிட்டு உங்கள் விருப்பப்படி நடந்துகொண்டால், இந்த தோஷங்கள் உங்களை தொடர்ந்து தொந்தரவு செய்யும்.

அதனால்தான் கிரகங்கள் தொந்தரவு செய்கின்றன

பிரேமானந்தா மகாராஜின் கூற்றுப்படி, ‘இந்த அனைத்து தீய கிரகங்களும் அரசாங்க ஊழியர்கள், அவர்கள் அவ்வப்போது வந்து நம்மை தொந்தரவு செய்கிறார்கள்.

தீய பலன்களில் இருந்து எப்படி தப்பிப்பது?

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவருக்கு குடியரசு தலைவர் மன்னிப்பு வழங்க அவர் தப்பிக்கிறாரோ அது போல கடவுளின் பெயரை உச்சரிப்பவரின் நிலையும் அப்படித்தான்.

புதிய வாகனம் வாங்கும்போது செய்ய வேண்டிய பரிகாரங்கள்!

காலணிகளை வீட்டில் எங்கு வைக்கணும், வைக்க கூடாது: வாஸ்து டிப்ஸ்!

ஜனவரி முதல் டிசம்பர் வரை: 2025ல் வாகனம் வாங்க நல்ல நேரம்!

2025ல் சனியின் கோபத்தால் பாதிக்கப்படும் ராசிக்காரங்க யாரெல்லாம்?