Astrology
ஒரு பூரண ஆயுளுடன் வாழவும், நிம்மதியா இருக்கவும் வாஸ்து சாஸ்திரங்கள் பல்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளன.
வீட்டிற்கு வரும் பறவைகளில் நல்ல சகுணங்களும் சில கெட்ட சகுணங்களும் தென்படுகின்றன.
கிளி குறித்து வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்ன என்பதை இதில் பார்க்கலாம்.
வீடுகளில் கிளி வளர்ப்பது என்பது மிகவும் சுபமானது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது.
வாஸ்துப்படி வீட்டில் கிளியை வளர்க்க வேண்டும் என்றால், வடக்கு திசையில் வைப்பது நல்லது.
கிளியை கூண்டில் அடைத்தாலும், அதை மகிழ்ச்சியாக வைத்திருப்பது முக்கியம். இல்லாவிட்டால் குடும்பத்தில் துக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
வீட்டில் கிளி வளர்த்தால் தாம்பத்தியத்தில் கருத்து வேறுபாடு குறையும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்
வீட்டில் கிளியின் படம் வைத்தால், கேது மற்றும் சனியின் தீய பார்வையை நீக்குவதாக ஐதீகம்
கிளி குறித்த வாஸ்து தகவல்கள் அனைத்தும் பொதுவானவை மட்டுமே! தெளிவான தகவல்களுக்கு உங்கள் ஆஸ்தான ஜோதிடரை நாடவும்.
அட்சய திருதியை அன்று லட்சுமி தேவி, விஷ்ணுவுக்கு இந்த பிரசாதம் கொடுங்க
Zodiac Signs : காதலில் எளிதில் விழும் 6 ராசிக்காரர்கள்..!!
வீட்டில் மணி பிளாண்ட் நடும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க!!
உங்க வீட்டில் பண வரவு அதிகரிக்க பீரோவை இந்த திசையில் வையுங்கள்...