Astrology
ஈசானிய பகுதி எனப்படும் வடகிழக்கில் பீரோவை வைத்தால் பணம் வீட்டில் தங்காது.
அதுபோல பீரோவை அக்னி மூலையில் வைப்பது நல்லதல்ல அக்னி மூல என்பது நெருப்புக் கூடிய பகுதி ஆகும்.
கன்னி மூளை என்று அழைக்கப்படும் தென்மேற்கு பகுதியில் பீரோவை வைத்தால் விபரீத செலவுகள் தேவையற்ற செலவுகள் ஆகியவை குறையும்.
அதுபோல அன்றாட செலவிற்காக தினமும் பணம் தேவைப்படுவதால், வடமேற்கில் சிறிய அலமாரி வைத்து பயன்படுத்துவது நல்லது.
இடமில்லாத பட்சத்தில் அலமாரியை வடக்கு அமைத்து, தெற்கு நோக்கி வைக்க வேண்டும். இதனால் பண வரவு நன்றாக இருக்கும்.
Today Rasipalan 13th August 2023: அதிக சுயநலம் உறவை சீர்குலைக்கும்!
Today Rasipalan 07th August 2023: கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்..!!
Today Rasipalan 01st August 2023: உங்கள் கனவு நனவாகும்..!!
Today Rasipalan 30th July 2023: வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம்!