Astrology
ஜோதிட சாஸ்திரத்தின் படி, குரு 2024 அக்டோபர் 9 முதல் ரிஷப ராசியில் வக்ரமாக இருக்கிறார். குருவின் வக்ர கதியானது சிலருக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
இன்று பிப்ரவரி 4, 2025 முதல் குரு வக்ர நிவர்த்தி அடைந்து நேரடியாக ரிஷப ராசியில் பயணிக்கத் தொடங்குவார். இன்று பிற்பகல் 03:09 மணிக்கு குருவின் நேர்கதி பயணம் தொடங்கும்.
குருவின் வக்ர நிவர்த்தி எந்த ராசிக்காரர்கள் துரதிர்ஷ்டம் மற்றும் அசுப நாட்களில் இருந்து விடுபட்டு சுப நாட்களைத் தொடங்குவார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
பொருளாதார லாபத்தைத் தருவார். நிதிப் பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.
குரு ரிஷப ராசியில் நேர்கதியில் பயணிக்கிறார். இது பல நன்மைகளை தரும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.
நிலுவிலுள்ள வேலைகளை முடிக்க உதவும். பணம் கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மதச் செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
பல பிரச்சினைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். மன நிம்மதி அடைவீர்கள். புதிய வழிகளில் பணம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.
குருவின் நேர்கதி பயணம் பொருளாதார லாபம் கிடைக்கும். குடும்பத்தில் விருந்து சூழ்நிலை நிலவும். முன்னேற்றங்களை அடையலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்