Astrology

12 ராசிகளுக்கான ஐப்பசி மாத ராசி பலன்கள் 2024

Image credits: our own

மேஷ ராசி ஐப்பசி மாத ராசி பலன்கள் 2024

உங்களுக்கு இந்த மாதம் வருமானம் கூடும். புதிதாக திருமணம் ஆனவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வசந்தமான மாதமாக இருக்கும். முருகப் பெருமானை வழிபாடு செய்யலாம்.

Image credits: Pinterest

ரிஷபம் - ஐப்பசி மாத ராசி பலன்கள் 2024

நினைத்தது நடக்கும். வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பு உருவாகும். வாழ்க்கை அமைதியாக இருக்கும். மகாலட்சுமி வழிபாடு பொருளாதார சிக்கலை தீர்க்கும்.

Image credits: freepik

மிதுனம் ஐப்பசி மாத ராசி பலன்கள் 2024

சொத்து சுகம் சேரும். காசு பணம் உங்களை தேடி வரும். படிப்பில் சிறப்பாக செயல்படுவீர்கள். பெருமாள் வழிபாடு வாழ்க்கையில் வசந்தம் வீச செய்யும்.

Image credits: Pinterest

கடகத்திற்கு எப்படி இருக்கும்?

பொருளாதாரம் சிறந்து விளங்கும். வசதி வாய்ப்பு கூடும். வெளியிடத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

Image credits: Pinterest

சிம்ம ராசிக்கு இந்த மாதம் எப்படி?

பேசும் போது கவனமாக பேச வேண்டும். தொழில், வியாபார முன்னேற்றம் உண்டு. செலவை குறைத்து சேமிப்பை அதிகரிக்க வேண்டும். சிவபெருமான் வழிபாடு மேற்கொள்ளலாம்.

Image credits: Pinterest

கன்னி ராசிக்கு வேலை கிடைக்குமா?

தொழில் முன்னேற்றம் உண்டு. புதிய வேலை வாய்ப்பு உருவாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெருமாள் வழிபாடு மேற்கொள்ளலாம்.

Image credits: Pinterest

துலாம் ராசிக்கு வருமானம் கூடுமா?

வருமானம் கூடும். சுப செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். செவ்வாய் பகவானை வழிபடலாம்.

Image credits: Pinterest

விருச்சிகம் ராசிக்கு திருமணம் நடக்குமா?

திருமண பேச்சுவார்த்தைகள் நடக்கும். வேலை இழப்பு ஏற்படலாம். நிதி பற்றாக்குறை ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முருகப் பெருமானை வழிபாடு செய்யலாம்.

Image credits: Getty

தனுசு ராசிக்கு கடன் தீருமா?

எல்லாம் நன்மையாக நடக்கும். வருமானம் அதிகரிக்கும். புதிய புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். யோசித்து முடிவெடுப்பது நல்லது. பணப்பிரச்சனை தீரும். குரு வழிபாடு செய்யலாம்.

Image credits: Pinterest

மகரத்திற்கு திருமண உறவு எப்படி இருக்கும்?

கணவன் மனைவிக்கிடையில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வேலையில் கவனம் தேவை. நிதி பற்றாக்குறை ஏற்படலாம். விநாயகப் பெருமானை வழிபடலாம்.

Image credits: Pinterest

கும்பம் ராசிக்கு பொருளாதாரம் எப்படி இருக்கும்?

புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். தொழில் முன்னேற்றம் இருக்கும். பொருளாதாரம் ஓரளவு சீராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்யலாம்.

Image credits: Pinterest

மீன ராசிக்கான ஐப்பசி பலன் 2024

புதிய புதிய வேலை வாய்ப்பு உங்களை தேடி வரும். மதிப்பு, மரியாதை உயரும். காசு, பணம் அதிகரிக்கும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்ய வேண்டும்.

Image credits: Pinterest

பணம், பாசிட்டிவ் எனர்ஜி, வெற்றி பெருக; இந்த ஒரு பொருள் போதும்!

படுக்கையில் ஏன் அமர்ந்து சாப்பிட கூடாது தெரியுமா?

வீட்டிற்கு கருப்பு எறும்பு வருவது அதிர்ஷ்டமா..?

அதிர்ஷ்டத்தைத் தரும் 7 விலங்குகள்!!