Hot Pooja Hegde : மும்பை விமானநிலையத்தில் பூஜா!

இந்தியில் தற்போது ரீமேக் செய்யப்பட்டு வரும் அஜித்தின் வீரம் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. 

First Published Jul 13, 2022, 7:52 AM IST | Last Updated Jul 13, 2022, 8:07 AM IST

கோலிவுட், டோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகை பூஜா ஹெக்டே இடைவிடாது அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். இந்தியில் தற்போது ரீமேக் செய்யப்பட்டு வரும் அஜித்தின் வீரம் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. 

இதை தவிர இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பான் இந்தியா படமான ஜன கன மன என்னும் படத்திலும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தாலும், தன்னுடைய சம்பளத்தை 5 கோடிக்கு குறைவாக வாங்க மறுக்கிறார் என்கிறது திரைப்பட வட்டாரம்.

உள்ளாடை தெரியும் ட்ரான்ஸ்பரென்ட் உடையில்... ஒய்யார கவர்ச்சி காட்டும் பூஜா ஹெக்டே!! ரீசென்ட் போட்டோஸ்!