மதுரையில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் பேரணி நடத்தினர். இதையடுத்து, திட்டம் கைவிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உறுதியளித்துள்ளார்.
tamilnadu Jan 10, 2025, 9:07 PM IST
தந்தை பெரியார் குறித்து சீமான் தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில், சீமான் தெரிவித்த கருத்துக்கான ஆதாரங்களை நான் வெளியிடத் தயார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
tamilnadu Jan 9, 2025, 11:42 PM IST
சென்னை அண்ணா நகரில் சிறுமி ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான வழக்கில், ஆளும் திமுக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
tamilnadu Jan 8, 2025, 4:18 PM IST
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்துவதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்படாததால் ஆளுநர் வெளியேறினார். இதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
tamilnadu Jan 6, 2025, 7:19 PM IST
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
tamilnadu Dec 31, 2024, 1:36 PM IST
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகர், அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
tamilnadu Dec 29, 2024, 2:02 PM IST
அமைச்சர் கீதாஜீவன், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பாலியல் குற்றங்களை கடுமையாக விமர்சித்தார். திமுக ஆட்சியில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
tamilnadu Dec 28, 2024, 12:24 AM IST
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்செயலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.
tamilnadu Dec 27, 2024, 6:58 PM IST
காவல் ஆணையர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சரின் முரண்பட்ட கருத்துகளும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. பாஜக தலைவர் அண்ணாமலை, குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஓயப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.
tamilnadu Dec 27, 2024, 5:46 PM IST
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தகவல்கள் அடங்கிய எப்ஐஆர் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டார்.
tamilnadu Dec 27, 2024, 10:38 AM IST
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக அரசின் செயல்பாட்டை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இயற்கை எய்தியதை தொடர்ந்து பாஜக மாவட்ட அளவிலான போராட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
tamilnadu Dec 27, 2024, 9:41 AM IST
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய மகளிர் ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
tamilnadu Dec 26, 2024, 7:50 PM IST
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சபதம் எடுத்துள்ளார்.
tamilnadu Dec 26, 2024, 4:31 PM IST
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் திமுக நிர்வாகி என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலம் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
tamilnadu Dec 26, 2024, 12:49 PM IST
Amit Shah to Visit Tiruvannamalai Temple: அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அவர் தமிழகம் வருகிறார்.
tamilnadu Dec 24, 2024, 5:46 PM IST