தனது ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் தன்னை 'கமல்' அல்லது 'கமல்ஹாசன்' என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார். சினிமா எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது என்றும், தான் தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை கொண்டவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
tamilnadu Nov 11, 2024, 10:39 AM IST
தற்போதைய அரசியல் சூழலில் மக்கள் நீதி மய்யத்தில் தொடர்ந்து பயணிக்க இயலாத நிலையில் உள்ளேன். எனவே நான் தற்போது வகித்து வரும் மாநில நிர்வாகக்குழு & மாநிலச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிகளில் இருந்து விலகுவதாக சிவ.இளங்கோ தெரிவித்துள்ளார்.
tamilnadu Jun 27, 2024, 10:28 AM IST
Kamalhaasan : கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் உண்டு இறந்த நபர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
tamilnadu Jun 23, 2024, 8:06 PM IST
Kamal Tweet on Kallakurichi Liquor Death : கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள கமல்ஹாசன், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
tamilnadu Jun 20, 2024, 2:32 PM IST
Loksabha Election 2024 : திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
tamilnadu Jun 4, 2024, 9:26 PM IST
ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மத்திய அரசின் இரட்டை தாக்குதலால் திருப்பூரில் பனியன் துறை பாதிக்கப்பட்டுள்ளதாக கமலஹாசன் பிரசாரத்தின் போது பேசினார்.
Thirupur Apr 15, 2024, 12:52 PM IST
வாயால் சுடும் வடைகள் எங்கள் பசியை போக்குவதில்லை, அப்படி சுடப்பட்ட வடைகளில் ஒன்று தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என திருச்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
Trichy Apr 2, 2024, 11:21 PM IST
MNM Leader Kamal : மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று ஈரோட்டில் தனது பிரச்சாரத்தை துவங்கினர் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள்.
tamilnadu Mar 30, 2024, 12:01 AM IST
ரிமோட் இன்னும் கையில் தான் உள்ளது, டி வி இன்னும் அங்கு தான் உள்ளது. ஆனால் கரண்ட் , பேட்டரியை உருவ ஒன்றிய சக்தி முயற்சி செய்து வருகிறது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
politics Mar 24, 2024, 2:04 PM IST
Thirumavalavan Met Kamalhaasan : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலை சந்தித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.
tamilnadu Mar 22, 2024, 11:59 PM IST
Ex MP Vijayakumar Joins BJP : மக்களவை தேர்தல் உச்சகட்ட பரபரப்பை எட்டி வரும் நிலையில், அரசியல் களத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றது.
tamilnadu Mar 16, 2024, 3:21 PM IST
Makkal Needhi Maiam : மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய ஒரு மணிநேரத்தில், பாஜகவில் இணைந்துள்ளார் மாநில செயலாளர் அனுஷா ரவி.
tamilnadu Mar 16, 2024, 2:27 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பரப்புரை மாநில செயலாளர் அனுஷா ரவி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்
politics Mar 16, 2024, 2:03 PM IST
கமல் மக்களவை தொகுதியில் போட்டியிடவில்லை என்பதும் மாறாக மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்படும் என்று திமுகவில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், பாஜக ஊடகப்பிரிவு மாநில தலைவர் ரங்கநாயகுலு கமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
tamilnadu Mar 10, 2024, 3:34 PM IST
நிர்பந்தம் காரணமாக திமுகவுக்கு சென்று சரணடைய வேண்டிய நிலைமை கமலஹாசனுக்கு ஏற்பட்டுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்
tamilnadu Mar 10, 2024, 12:46 PM IST