கிரிக் பார்ட்டி படத்தின் 8-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ரிஷப் ஷெட்டியின் எக்ஸ் தள பதிவு ராஷ்மிகா மந்தனாவின் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது.
cinema Jan 3, 2025, 11:04 AM IST
'காந்தாரா' படத்தின் முதன்மை பாகமாக, தற்போது எடுக்கப்பட்டு வரும் காந்தாரா சேப்டர் 1 திரைப்படத்தில், ஜூனியர் நடிகர்களை அழைத்து வந்த பேருந்து கவிழுந்து விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
cinema Nov 25, 2024, 6:39 PM IST
Kantara Chapter 1 : கடந்த 2022ம் ஆண்டு பிரபல கன்னட திரை உலகை நடிகர் ரிஷப் செட்டி நடிப்பில் உருவான காந்தாரா என்கின்ற திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
cinema Nov 17, 2024, 6:34 PM IST
புஷ்பா 2, காந்தாரா சாப்டர் 1 மற்றும் கல்கி 2898AD உட்பட பான் இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
cinema Nov 10, 2024, 3:00 PM IST
'காந்தாரா' பட நடிகர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி, 70வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். அவரது நிகர மதிப்பு, குடும்ப வாழ்க்கை மற்றும் ஆடம்பர கார் சேகரிப்பு ஆகியவற்றைக் பார்ப்போம்.
cinema Oct 8, 2024, 7:57 PM IST
தேசிய அளவில் சிறந்த நடிகராக உயர்ந்த நடிகர் ரிஷப் ஷெட்டி, ஒரு காலத்தில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் கஷ்டப்பட்டாராம்.
cinema Aug 18, 2024, 2:23 PM IST
National Award Winners : தென்னிந்திய நடிகர்கள் பலருக்கு இந்த முறை தேசிய விருது கிடைத்துள்ளது அவர்களது ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
cinema Aug 17, 2024, 7:16 PM IST
70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு தொடங்கியுள்ளது. தேசிய விருதுகளில் எத்தனை தமிழ் படங்கள் இடம்பெறும் என்று அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். கடைசியில் விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, பிரபு, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பலர் நடிப்பில் வந்த பொன்னியின் செல்வன் -1 நான்கு விருதுகளை வென்றது.
cinema Aug 16, 2024, 3:24 PM IST
சிறந்த படைப்புகளை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு வழங்கும் 70ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. காந்தாரா படத்தில் நடித்ததற்காக ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகி பெரும் வசூல் சாதனை படைத்த காந்தாரா படத்தில் பூத கோலா நாட்டுப்புற நடன கலைஞராக ரிஷப் ஷெட்டி தனது திறமையை வெளிப்படுத்தியிருப்பார்.
cinema Aug 16, 2024, 2:46 PM IST
விக்ரமின் தீவிர ரசிகரான நடிகர் ரிஷப் ஷெட்டி, அவரை முதன்முறையாக சந்தித்த தருணம் பற்றி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
cinema Aug 7, 2024, 9:50 AM IST
குறைந்த பட்ஜெட்டில் எடுத்து வெற்றி பெற்ற படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் பெரும் பொருட்செலவில் பான் இந்தியா லெவலுக்கு தென்னிந்தியாவில் உருவாகி வரும் படங்கள் என்னென்ன ? அவற்றின் பட்ஜெட் ? யாரெல்லாம் நடிக்கிறார்கள் ? போன்றவற்றை இங்கு பார்க்கலாம்.
Gallery Jul 16, 2024, 8:46 AM IST
காந்தாராவின் வெற்றி நடிகரும், இயக்குனருமான ரிஷப் ஷெட்டியை இந்திய அளவில் பிரபலமாக்கியது என்றே சொல்லலாம். கன்னட திரையுலகின் மிகப்பெரிய நடிகராக இருக்கும் ரிஷப் ஷெட்டியின் வியக்கவைக்கும் சொத்து மதிப்பை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Gallery Jul 8, 2024, 12:11 PM IST
காந்தாரா பட நடிகரான ரிஷப் ஷெட்டி, 'கல்கி 2898 கிபி' பட புஜ்ஜி வாகனத்தை ஓட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Gallery Jun 25, 2024, 1:50 PM IST
மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு, இன்று கர்நாடகாவில் உள்ள 14 தொகுதிகளுக்கு இடையே பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் பிரபல நடிகர் ரிஷிப் ஷெட்டி வாக்களித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
cinema May 7, 2024, 5:15 PM IST
Veera Dheera Sooran : அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான "சித்தா" திரைப்படத்தை இயக்கிய அருண் குமார், இப்பொழுது விக்ரமின் 62 வது படத்தை இயக்க உள்ளார்.
cinema Apr 18, 2024, 8:30 AM IST