ஆண்கள் செக்ஸ் விஷயத்தில் முட்டாளாக இருக்க இத்தனை காரணங்கள் இருக்கா?

Men Bad In Bed : உடலுறவில் திருப்தியடைய இருவரும் சிறப்பாக தம்பதிகள் இருவரும் சிறப்பாக செயல்பட வேண்டும். ஆனால், சில ஆண்கள் உடலுறவுக்கு தயங்குவதற்கான காரணங்கள் என்ன தெரியுமா?

here is reason why are some men so obviously bad at bed in tamil mks

சில ஆண்கள் உடலுறவில் சிறப்பாக செயல்படுவார்கள். இன்னும் சிலரோ சற்று பின் தங்கியுள்ளனர். அத்தகைய ஆண்கள் படுக்கையில் தங்கள் பாலியல் செயல் திறனை மேம்படுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தும், பலனில்லை. இதுகுறித்து அவர்கள் மிகவும்  கவலைப்படுகிறார்கள். இதற்கு சில பழக்கங்களே காரணம். எனவே, சில ஆண்கள் தங்கள் துணைக்கு சரியான பாலியல் திருப்தி கொடுக்க முடியாமல் போனதற்கான காரணங்கள் என்னவென்று இங்கு பார்க்கலாம்.

சில ஆண்கள் உடலுறவுக்கு தயங்குவதற்கான காரணங்கள்:

1. இது குறித்து போதிய அறிவு இல்லாதது:
சில ஆண்கள் உடலுறவுக்கு புதியவர்கள் என்பதால், அவர்களுக்கு உடலுறவு குறித்து, எந்தவித போதிய அறிவும் இல்லாமல் இருக்கலாம். குறிப்பாக, தங்கள் துணையை மகிழ்விப்பதற்கு தேவையான திறமைகள் அவர்களிடம் இல்லாமல் இருக்கலாம். எனவே, இத்தகைய ஆண்கள் சில சமயங்களில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதிலும் அல்லது உடலுறவில் சிறந்து விளங்குவதிலும் ஆர்வம் காட்டுவதில்லை.

2. முள் விளையாட்டு:
உடலுறவில் முள் விளையாட்டு ஒரு முக்கிய அங்கம் ஆகும் முத்தம் கொடுப்பது, தொடுதல் உற்சாகம் மட்டுமல்ல இன்பமும் கூட. ஆனால், முள் விளையாட்டு இல்லாமல் உறவில் அவசரப்படுபவர்கள் தங்கள் துணையின் இன்பத்தை முற்றிலுமாக அளிக்கிறார்கள்.

இதையும் படிங்க:  விருத்தசேதனம் செய்தால்தான் திருமணம் செய்வேன் என்று சொல்லும் காதலி.. புலம்பும் காதலன்!

3. செயல்திறன் குறித்த கவலை:
செயல் திறன் குறித்த கவலையால் பாதிக்கப்பட்ட ஆண்கள் உடலுறவின் போது விறைப்புத்தன்மையை பராமரிக்காமல் இருக்கலாம். இதனால் முன்கூட்டியே விந்து தள்ளல் ஏற்படும். இது அவர்கள் மிகவும் விரக்தியாகவும், மகிழ்ச்சியற்றதாகவும் உணர வைக்கும். இந்த ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை மற்றும் முன்கூட்டியே விந்து திறன் காரணமாக அவர்கள் படுக்கையில் அதிக நம்பிக்கை இல்லாமல் இருக்கும்.

இதையும் படிங்க:  Relationship Advice : உடலுறவில் கிளைமேக்ஸ்.. ஆனா நோ யூஸ்... புலம்பும் பெண்!

4. மோசமான உடல் ஆரோக்கியம்:
மோசமான உடல் ஆரோக்கியம் கொண்ட ஒருவருடன் படுக்கையில் இருக்க யாருமே இருக்க விரும்ப மாட்டார்கள். மேலும், மோசமான உடல் ஆரோக்கியம், பாலியல் செயல்திறனை பெரிதும் பாதிக்கும். சில ஆண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளவும், உடல் சுகாதாரத்திலும் கவனம் செலுத்துவதில்லை. இதனால் அவர்களின் செக்ஸ் வாழ்க்கை நன்றாக இருக்காது.

5. சுயநலம்:
சில ஆண்கள் தங்கள் துணையின் மகிழ்ச்சியை விட தங்களது சொந்த மகிழ்ச்சிக்கு தான் அதிக முன்னுரிமை கொடுப்பார்கள். உங்களது இந்த சுயநலத்தால் உங்களது துணை உங்கள் மீது அதிருப்தி அடையலாம். இதனால் இருவருக்கும் பால் உறவில் ஆர்வம் இல்லாமல் இருக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios