பெண்களே! உறவில் நீங்கள் வேற லெவல் இன்பம் பெற..அந்த சமயத்தில் உங்கள் கணவன் காதில் இந்த வார்த்தையை சொன்னா போதும்
Relationship Tips: நீங்கள் உறவில் இருக்கும் போது, உங்களின் கணவரின் காதில் இந்த விஷயங்களை மட்டும் சொல்லி பாருங்கள், இருவருக்கும் வேற லெவன் இன்பம் உறுதி. அவை, என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
ஆண் -பெண் ஆகிய இருவருக்கும் தாம்பத்திய வாழ்கை சிறப்பாக இருந்தால் தான், இல்லறம் சிறக்கும். அத்தகைய, தாம்பத்திய வாழ்க்கையில் கணவன் -மனைவி ஆகிய இருவரும் முழு ஈடுபாடுடன் இருக்க வேண்டியது அவசியம். யாரேனும் ஒருவருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தால், தம்பதிகளின் தாம்பத்திய வாழ்க்கையில், பல்வேறு பிரச்சனைகள் எழலாம். எனவே, உங்களின் தாம்பத்திய வாழ்க்கையை இனிமையான மறக்க முடியாத தருணமாக மாற்றும் சூப்பர் டிப்ஸ் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
என்னை யாரும் திருப்தி படுத்த முடியாது:
உன்னை விட யாரும் என்னை திருப்தி படுத்த முடியாது, நீ 'அந்த கலையில்' மன்மதன் என்று சொல்லி பாருங்கள். உங்கள் கணவர் துள்ளி குதித்து கொண்டு உங்களுக்கு வேற லெவல் இன்பம் தருவார். ஏனெனில், தான் செய்வதில் எவ்வளவு திறமையானவன் என்பதை அறிந்தால், அவர் அதை இன்னும் சிறப்பாகச் செய்யக்கூடும்.
நீங்க ரொம்ப ஹாட் பையன்:
உங்கள் காதலன் அல்லது கணவனிடம், 'நீங்க ரொம்ப ஹாட் பையன்' என்று சொல்லி பாருங்கள். நிச்சயமாக அவர் மிகவும் கவர்ச்சியாகவும், அழகாகவும்உணர்வார்கள். இது அவரது தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதையை அதிகரிக்கும். மேலும் இது அவருடன் நீங்கள் வைத்திருக்கும் உடலுறவை இன்னும் சிறப்பாக மாற்றும்.
ஃபோர்பிளே செய்ய சொல்லுங்கள்:
ஃபோர்பிளே காதலைத் தூண்டும், காமத்தை வளமாக்கும், உறவை உறுதியாக்கும். மேலும், இது மிகவும் சிற்றின்பமாகவும் உற்சாகமாகவும் இருக்கும். ஆசை மற்றும் சிற்றின்பத்தை வெளிப்படுத்தும். எனவே, உங்கள் கணவர் காதில் ரொமாண்டிக் வார்த்தைகளை பேசுங்கள். ஃபோர்பிளே செய்ய சொல்லுங்கள். இதனால் உங்கள் துணையும் அதை விரும்புவார்.
எனக்கு ஒரு முத்தம் வேண்டும்:
முத்தங்கள் மிகவும் நெருக்கமானவை மற்றும் தனிப்பட்டவை. ஆனால், உடலுறவின்போது முத்தம் கொடுப்பது மிகவும் காமம், தொடர்பான கவர்ச்சியானதாக இருக்கும். உங்களுக்கு ஒரு முத்தம் வேண்டும் என்று அவர்களிடம் சொல்வது, உதடுகளை கடிப்பது, வாய்வழி உடலுறவு போன்றவை அவரை கூடுதல் எனர்ஜியாக மாற்றும். இதனால் அவர் கட்டில் விளையாட்டில் புகுந்து விளையாடுவார். உங்களுக்கு கூடுதல் இன்பம் கொடுப்பார்.
அடிக்கடி ‘ஐ லவ் யூ’ சொல்லுங்கள்:
உங்கள் கணவரிடம் ‘ஐ லவ் யூ' சொல்லிக் கொண்டே இருங்கள். இந்த மூன்று சிறப்பு வார்த்தைகளும் உங்கள் உறவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.இது தம்பதிகள் இருவரையும் மிக நெருக்கமாக உணர வைக்கும். இவை, உங்கள் கணவரின் மூடை அதிகரிக்கும். மேலும் உங்கள் இல்லற வாழ்க்கையை சிறப்பாக்கும்.
ஒருவேளை நீங்கள் பாலியல் வாழ்வில் முழு திருப்தி அடையவில்லை என்றா,ல் அதனை உங்கள் கணவருக்கு தெரியப்படுத்துங்கள். செக்ஸில் எந்த மெத்தேட் உங்களை உற்சாகப்படுத்துது என்பதை ஒருவருக்கொருவர் பேசி தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில். உங்கள் ஆசைகளை உங்கள் துணைக்கு தெரியப்படுத்தும் போது, செக்ஸ் தானாகவே கவர்ச்சியாக மாறி உங்களை சுகப்படுத்தும்.