Relationship: ஆண்கள் தன்னை விட வயதில் மூத்த பெண்களிடம் உறவு வைத்து கொள்வதற்கு..இந்த 6 விஷயங்கள் தான் காரணமாம்?
Relationship Tips: கள்ளக்காதல் உறவு மோசமானதாக அறியப்பட்டாலும், ஆண்கள் தன்னை விட வயதில் கூடிய பெண்களிடம் கள்ள உறவில் ஈடுபட இது போன்றவை முக்கிய காரணமாக உள்ளது.
Relationship Tips:
திருமண வாழ்க்கைக்கு இந்த கள்ளக்காதல் மிகப்பெரிய ஆபத்தாகும். காதலித்து திருமணம் செய்தவர்கள் கூட கள்ளக்காதலில் ஈடுபடும் சோகம் இப்போது அரங்கேறி வருகிறது. அதிலும், தன்னை விட வயதில் கூடிய பெண்களிடம், இளம் வயது ஆண்கள் உறவு வைத்து கொள்ள விரும்புகிறார்கள். இதற்கு ஆண்டி வெறியன் என்ற பெயர் கூட வைத்து கொள்கிறார்கள். கேட்டால், உறவுக்கு வயது ஒரு தடை இல்லை என்கின்றனர்.
Relationship Tips:
கால மாற்றத்தில் இணைய பயன்பாடு ஆதிக்கம், இது போன்ற திருமணத்தை மீறிய உறவுகள் தற்போது மிகவும் அதிகரித்து வருகிறது. இதனால், கணவன்- மனைவி இடையே விரிசல் ஏற்படுகிறது. குடும்பத்தில் பிரச்சனை, விவாகரத்து போன்றவை அதிகரித்துள்ளது..ஆனால், இது போன்ற பெற்றோர்களின் பிள்ளைகள் நிலை கேள்வி குறியாகிவிடுகிறது.
கள்ளக்காதல் உறவு மோசமானதாக அறியப்பட்டாலும், தன்னை விட வயதில் கூடிய பெண்களிடம் கள்ள உறவில் ஈடுபட இது போன்றவை முக்கிய காரணமாக உள்ளது.
Relationship Tips:
அனுபவம் ஒரு காரணம்:
காமத்தை பூர்த்தி செய்வதற்கு தன்னை விட வயதில் மூத்த பெண்களிடம் அனுபவம் இருக்கும் என்பதால், அவர்களிடம் சரணடைகிறார்கள். மூத்த வயது பெண்கள் அதிக பாலியல் முதிர்ச்சியுள்ளவர்கள். ஆண்களின் எதிர்பார்ப்பை புரிந்துகொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். இதனால் ஆண்கள் அதிகமாக மெனக்கெடத் தேவையில்லை. இது ஆண்களை பெண்கள் சிறப்பாக திருப்திப்படுத்த உதவும்.
Relationship Tips:
உணர்வுபூர்வமான உறவு:
இது முதலில் நண்பர் போல ஆரம்பிக்கும், பிறகு இது அவருடன் ஒரு சிறப்பு உறவாகத் தொடரலாம். இது போன்ற உறவுகள் பொதுவாக நீங்கள் பணிபுரியும் இடத்தில், உங்களை விட வயதில் மூத்த பெண்களிடம் பெரும்பாலான நேரத்தை செலவிடும் போது ஏற்படுகிறது. பொதுவாக ஆண்களுக்கு படுக்கையில் தான் சரியாகத்தான் செயல்படுகிறோமா என்கிற கவலை, அழுத்தம் இருக்கும். ஆனால் அதுவே அணுபவசாளியாக அல்லது வயதில் மூத்தவர்களாக இருந்தால், மேற்சொன்னவை தேவையில்லை. ஏனெனில் அவர்கள் ஏற்கனவே பக்குவப்பட்டவர்கள்.இந்த விவகாரங்கள் பாலியல் உணர்ச்சியை தூண்டும்.
Relationship Tips:
பணம் தேவையை பூர்த்தி செய்பவர்கள்:
இப்போது எல்லாம், பெண்கள், ஆண்கள் ஆகிய இரண்டு பெரும் வேலைக்கு செல்வதால் ஆண், பெண் ஆகிய இருவரிடம் பணம் உள்ளது. சில பெண்கள் காசு கொடுத்து, தங்களுக்கு தேவைப்படும் நேரம் சில ஆண்களை துணையாக வைத்து கொள்வார்கள். இது போன்ற பெண்களை, இளம் வயது ஆண்களை அதிகம் விரும்புகிறார்கள். இது போன்ற பெண்கள் எப்போது எல்லாம், அந்த நபரின் குடும்பத்திற்கு பணம் தேவைப்படுகிறதோ அப்போது எல்லாம் கொடுத்து உதவுவார்கள்.
Relationship Tips:
நவீன கள்ள உறவு:
சமீப காலமாக நவீன வகையான கள்ள உறவு அதிகரித்து வருகிறது. இந்த முறையில் அறிமுகம் இல்லாத ஒருவருடன் உறவில் ஈடுபடுகின்றனர். இதனால் வயது, வித்தியாசம் தெரியாது. இது ஒரு ஆண் தனது அச்சங்களையும் கவலைகளையும் அகற்றி தன்னை விட வயதான ஒரு பெண்ணுடன் தொடர்புகொள்வது சுலபமாக இருக்கலாம். இதன் மூலம் அவர்களின் தேவை உணர்ச்சி, உடலுறவு, பாலியல் ஆசை திருப்தி அடைகிறது.
Relationship Tips:
தெளிவான சிந்தனை உடையவர்கள்:
இன்றைய கால கட்டத்தில், பெரும்பாலான பெண்கள், ஆண்களுக்கு ஆலோசனைகளை வழங்கக்கூடிய இருக்கிறார்கள். இதனால், ஆண்களை அவர்கள் தங்கள் வசீகரத்தால் எளிதில் வீழ்ந்து விட வைப்பார்கள். அவர்களுக்கு தன்னுடன் வரும் ஆண்களுக்கு உறவில் முழு திருப்தியை கொடுப்பார்கள். இது உங்களின் உடலுறவு செயல்திறன் அழுத்தத்தை அகற்றி, இரு தரப்பினருக்கும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவத்தைப் பெற உதவுகிறது.