நயன்தாரா... சமந்தா கொஞ்சம் ஓரமா போங்க! அட்டை படத்திற்கு ஹாலிவுட் நடிகை போல் மாறி போஸ் கொடுத்த வாணி போஜன்!
நடிகை வாணி போஜன் ஹாலிவுட் நடிகைகளுக்கு நிகராக... கவர்ச்சியாகவும், செம்ம ஸ்டைலிஷாகவும் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் வர்ணிக்கப்படும், வாணி போஜன் தற்போது... தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோருக்கு டஃப் கொடுக்கும் விதத்தில், கவர்ச்சிகரமான மாடர்ன் உடையில் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தாறுமாறாக பார்க்கப்பட்டு வருகிறது.
வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் தான், சின்னத்திரை சீரியல்களில் நடிப்பார்கள் என ஒரு காலத்தில் பார்க்கப்பட்ட நிலையில், அதனை மாற்றும் வகையில் சமீப காலமாக... சின்னத்திரை ஹீரோயின்கள் வெள்ளித்திரையில் மின்ன துவங்கி விட்டனர்.
'ஜெயிலர்' மூன்றாவது சிங்கிள் தான வேணும்? அதெல்லாம் ஜுஜுபி மேட்டர்..! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!
அந்த வகையில் சின்னத்திரையில் தங்களின் கேரியரை துவங்கி இன்று, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி ஷங்கர், மற்றும் வாணி போஜன் ஆகியோர் வெள்ளித்திரையில் ஜொலித்து கொண்டிருக்கும் முக்கிய நடிகைகளாக உள்ளனர்.
மேலும் அடுத்தடுத்து பல நடிகைகள், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்து வருவதையும் பார்க்க முடிகிறது. சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன் தற்போது சுமார் அரை டஜன் படங்களில் படு பிசியாக நடித்து வரும் நிலையில், ஹாலிவுட் நடிகைகள் ரேஞ்சுக்கு போட்டோ ஷூட் ஒன்றை செய்துள்ளார்.
பயம் காட்டிய ஜீவானந்தம்..! உயிர் பயத்தில்... நடு வீட்டில் ஒப்பாரி வைத்த குணசேகரன்! இன்றைய ப்ரோமோ
கொசுவலையை சுற்றியது போல், ஆரஞ்சு நிற மாடர்ன் உடையில்... கவர்ச்சியான கால்களை காட்டி ரசிகர்களை, கவர்ந்திழுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் பலர்... இனி நயன்தாரா... சமந்தாவை எல்லாம் கொஞ்சம் ஓரமா நிக்க சொல்லுங்க என கமெண்ட் போட்டு வருகிறார்கள்.