பிளாக் அண்ட் ஒயிட் கண்ணு உன்ன பார்த்தா கலரா மாறுது... தாறுமாறு கவர்ச்சியில் தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன்
தங்கலான் படத்தின் நாயகி மாளவிகா மோகனன் உள்ளாடை அணியாமல் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
கேரளாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் பேமஸ் ஆன நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக காலடி எடுத்து வைத்தார். இப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாளவிகா. இதையடுத்து தான் அவருக்கு கோலிவுட்டில் ஜாக்பாட் வாய்ப்புகள் கிடைத்தன.
முதல் படத்தில் ரஜினியுடன் நடித்த மாளவிகா மோகனன், இரண்டாவது படத்திலேயே நடிகர் விஜய் உடன் ஜோடி போட்டு, தமிழ் திரையுலகில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் தான் தமிழில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக அறிமுகமான முதல் படம். இந்த படத்திற்கு பின்னர் தனுஷுக்கு ஜோடியாக மாறன் திரைப்படத்தில் நடித்த அவர், பின்னர் பாலிவுட்டில் வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கும் ஆஜராகி அசத்தி வருகிறார்.
இதையும் படியுங்கள்... மாமன்னன் படத்தின் அட்டகாசமான டிரைலர் ரிலீஸ் எப்போது? - வந்தாச்சு அதிகாரப்பூர்வ அப்டேட்
தற்போது நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் தமிழில் தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது. பா.இரஞ்சித் இயக்கும் இப்படத்தில் சீயான் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். இதுதவிர பார்வதி, பசுபதி ஆகியோருடன் இணைந்து நடிகை மாளவிகா மோகனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக சிலம்பம் உள்ளிட்ட கலையெல்லாம் கத்துக்கொண்டுள்ள மாளவிகா, இதற்காக உடல் எடையையும் குறைத்து நடித்துள்ளார்.
நடிப்பில் பிசியாக இருந்தாலும், போட்டோஷூட் நடத்துவதிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார் மாளவிகா மோகனன், அந்த வகையில், தற்போது உள்ளாடை அணியாமல் முழு முதுகும் தெரிய, பிளாக் அண்ட் ஒயிட் நிறத்தில் இருக்கும் மாடர்ன் உடையணிந்து வித விதமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். அவர் நடத்தியுள்ள இந்த கவர்ச்சி போட்டோஷூட்டின் புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... நிர்வாணம், படுக்கையறை காட்சி என வெப் தொடருக்காக ஆபாச நடிகையாக மாறிய தமன்னா... என்ன சிம்ரன் இதெல்லாம்?