நழுவி ஓடும் சேலையில்... நச்சுனு நாலு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை அஞ்சலி நாயரின் கிக்கான கிளாமர் போட்டோஸ் இதோ
நெடுநல்வாடை, டாணாக்காரன், காலங்களில் அவள் வசந்தம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை அஞ்சலி நாயரின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சினிமாவில் கலக்கிய நடிகைகள் ஏராளம். நயன்தாரா தொடங்கி மாளவிகா மோகனன் வரை இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் நிலையில், அந்த பட்டியலில் புதுவரவாக இணைந்துள்ளவர் தான் அஞ்சலி நாயர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த நெடுநல்வாடை திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார்.
நெடுநல்வாடை படத்தை தொடர்ந்து அஞ்சலி நாயர் நடித்த திரைப்படம் தான் டாணாக்காரன். தமிழ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அஞ்சலி நாயர். கடந்தாண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதில் போலீஸாக நடித்திருந்தார் அஞ்சலி நாயர்.
டாணாக்காரன் படத்தின் வெற்றிக்கு பின்னர் அஞ்சலி நாயருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. முதல் இரண்டு படங்களில் அடக்க ஒடுக்கமாக நடித்த நடிகை அஞ்சலி நாயர், கடைசியாக காலங்களில் அவள் வசந்தம் என்கிற ரொமாண்டிக் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் லிப்லாக் படுக்கையறை காட்சி என அதகளம் செய்திருந்தார்.
இதையும் படியுங்கள்... கண்ட இடத்தில் கை வைத்து.. ஐஸ்வர்யா ராய்யிடம் பளார் வாங்கிய தமிழ் நடிகர்? இவரா... அவரா... ஆராயும் நெட்டிசன்கள்!
நடிகை அஞ்சலி நாயர் தற்போது விஜய் சேதுபதி உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு படத்திலும் நடிக்கும் வாய்ப்பு நடிகை அஞ்சலிக்கு வந்தது. அப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும் என சொன்னதால், அப்படி ஒரு பட வாய்ப்பே வேண்டாம் என தூக்கி எறிந்துவிட்டார் அஞ்சலி நாயர்.
நடிகை அஞ்சலி நாயருக்கு இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர். அவர்களைக் கவரும் விதமாக அவ்வப்போது போட்டோக்களை பதிவிடுவார் அஞ்சலி. அந்த வகையில் தற்போது சேலையை சரியவிட்டு, கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் அஞ்சலி நாயர். அவரின் இந்த கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... ஹாட்ரிக் ஹிட் கொடுக்க ரெடியான ‘ராட்சசன்’ கூட்டணி... மீண்டும் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால்