ரொம்ப வல்கரா இருக்கு... மோசமான உடையில் ராஷி கண்ணா காட்டிய எல்லை தாண்டிய கவர்ச்சி! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!
நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து மிகவும் வல்கராக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் கூறி... கழுவி ஊற்றி வருகிறார்கள்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 'மெட்ராஸ் கபே' என்கிற படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், ராஷி கண்ணா. இதை தொடர்ந்து தெலுங்கில் நடிக்க துவங்கினார். இவர் நடித்த படங்கள் படங்கள், முதலுக்கு மோசம் இல்லாமல் வெற்றியடைந்ததாலும், எக்க சக்க கவர்ச்சியை வாரி இறைத்ததாலும் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
தமிழில் இவரது அறிமுகம் லேடி சூப்பர் ஸ்டார் படத்தின் மூலம் தான் ஆரம்பித்தது. நடிகை நயன்தாரா இயக்குனர் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்து, கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான, 'இமைக்கா நொடிகள்' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தார்.
முதல் படத்திலேயே இவரின் பளீச் நிறமும், பரவசப்படுத்தும் அழகும் தமிழ் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. இதை தொடர்ந்து தமிழில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக அயோக்யா, ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு, விஜய் சேதுபதிக்கு ஜடியாக சங்கத்தமிழன், ஆர்யாவுக்கு ஜோடியாக அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்தார்.

அவ்வப்போது ரசிகர்களை கவரும் விதமாக, விதவிதமான கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் செய்து அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள, ராஷி கண்ணா தற்போது, கருப்பு நிற உடையில் கிளாமர் கொந்தளிக்கும் சில புகைப்படனகளை வெளியிட்டுள்ளார்.
இந்த போட்டோ ஷூட்டில் இவர் அணிந்துள்ள உடை மிகவும் வல்கராக இருப்பதாகவும், இனி இது போன்ற உடைகளை அணிய வேண்டாம் என, நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.