மினுமினுக்கும் உடையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்..வைரலாகும் போட்டோஸ்..
இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுவதை அடுத்து கீர்த்தி சுரேஷ் தனது உதட்டிற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
keerthy suresh
முன்னணி நடிகையான பின்னர் கீர்த்தி சுரேஷும் கிளாமர் கடலில் குதித்து விட்டார். தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் ரேட்டிங்கை பெற்று வரும் இவர் தமிழில் விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம், விஷால் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பிரபலமானவர்.
keerthy suresh
அதோடு பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான 'மகாநடி' படத்தின் நடித்ததன் மூலம் இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இதன் பின்னர் தனக்கான கதைக்களத்தை தேர்ந்தெடுக்க ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் சாணி காகிதம், குட் லக் சகி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனால் இந்த படங்கள் போதுமான வரவேற்பை பெறவில்லை.
மேலும் செய்திகளுக்கு....சமந்தாவை விவாகரத்து செய்ய நாக சைதன்யாவை அமீர் கான் வற்புறுத்தினார்: கேஆர்கே
keerthy suresh
மலையாளத்தில் மரைக்காயர், தமிழில் அண்ணாத்த, தெலுங்கில் சர்க்கார் வாரி பட்டா, உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதில் அண்ணாத்த படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்திருந்தார் கீர்த்தி. தற்போது தமிழில் மாமன்னன் படத்தில் கமிட் ஆகியுள்ளார். இதில் உதயநிதிக்கு ஜோடியாக இவர் நடிக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு..ராமமா? நாமமா? துல்கர் சல்மானை வம்பிழுத்த பயில்வான் ரங்கநாதன்..கடுப்பான நாயகன்
keerthy suresh
இதேபோல தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா, சிரஞ்சீவி உடன் போலே சங்கர் உள்ளிட்ட படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். சமீப காலமாக இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுவதை அடுத்து கீர்த்தி சுரேஷ் தனது உதட்டிற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...விஜயகாந்தை பார்த்தால் செத்து விடுவேன் ..பொன்னம்பலத்தின் உருக்கமான பேட்டி!
keerthy suresh
இதற்கிடையே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி பதிவு செய்து வருகிறார். துளியும் மேக்கப் இல்லாமல் காலை எழுந்து பெட்ரூமில் இருந்தும், குட்டி குட்டி உடைய அணிந்தும் கீர்த்தி சுரேஷ் வெளியிடும் புகைப்படங்கள் நேட்டிஷன்களை குதூகலப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது அவர் பாவாடை பிளவுஸ் மட்டும் அணிந்து கொடுத்துள்ள போஸ் ஒன்று சமூக வலைதளத்தில் உலா வருகிறது.