சேலை சரிவதை தடுக்காமல் சொக்கி நிற்கும் ஜான்வி கபூர்...மயிலின் மகள் கொடுத்த கிக் போஸ்
ஸ்லீவ் லெஸ் அணிந்து ஒரு பக்கம் சேலையை சரிய விட்டு ஜான்வி கபூர் கொடுத்துள்ள போஸ் இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.
Image: Janhvi Kapoor/Instagram
தென்னிந்திய சினிமாவுலகில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. சுமார் 50 ஆண்டு காலமாக பல மொழிகளிலும் ஆட்சி செய்து வந்த இவரின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர் இவரின் தந்தை வலிமை தயாரிப்பாளர் போனிகபூர்.
Image: Janhvi Kapoor/Instagram
ஜான்வி கபரும் நடிகையாக பாலிவுட்டில் அறிமுகமாகிவிட்டார். தனது முதல் படம் வெளியாகும் முன்னர் தன் தாயை இழந்த இவர் மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்திருந்தார். ஸ்ரீதேவி 2018 ஆம் ஆண்டு குடும்ப விழாவிற்கு சென்றிருந்தபோது எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.
மேலும் செய்திகளுக்கு...வேற லெவல் ட்ரெண்டா இருக்கே...அலங்கரா பொருளை ஆடையாக்கிய சாக்ஷி அகர்வால்...ஹாட் கிளிக்ஸ்
Image: Janhvi Kapoor/Instagram
பின்னர் தாயின் இழப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்ட ஜான்வி கபூர் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனார். 2018-ம் ஆண்டு தடக் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு முதல் படமே ஃபிலிம் பேர் விருதை பெற்று கொடுத்தது.
மேலும் செய்திகளுக்கு... 4 ஆம் நிலை புற்றுநோயால் போராடும் KGF பட நடிகர்..! மருந்துக்கு ஒரு மாதத்திற்கு மட்டும் இத்தனை லட்சமா?
Image: Janhvi Kapoor/Instagram
பின்னர் கோஸ் ஸ்டோரீஸ், குஞ்சன் சக்சேனா போன்ற பாலிவுட் படங்களில் இவரது நடிப்பு நேர்மறையான விமர்சனங்களை பெற்று கொடுத்தது.
Image: Janhvi Kapoor/Instagram
ஜான்விக் கபூரின் நடிப்பு அங்கு பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் ஜான்விகபூர் . தந்தையான போனி கபூர் தயாரித்திருந்த மிலி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் செய்திகள்: ராஜா ராணி சீரியலில் இருந்து திடீர் என விலகும் வில்லி அர்ச்சனா..! அவருக்கு பதில் நடிக்க போவது யார் தெரியுமா?
Image: Janhvi Kapoor/Instagram
ஜான்விகபூர் தற்போது தமிழில் நெல்சன் திலீப் குமார் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தின் பாலிவுட் ரீமேக்கான குட் லக் ஜெர்ரி படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இந்த படம் ஓடிடியில் வெளியாகியிருந்தது.
Image: Janhvi Kapoor/Instagram
இதற்கிடையே சேலை முதல் பிகினி வரை கவர்ச்சி போஸ்களை தட்டி விடும் ஜான்வி கபூரின் புகைப்படங்கள் அவ்வப்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஆவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
Image: Janhvi Kapoor/Instagram
அந்த வகையில் வெள்ளை நிற மினுமினுப்பான சேலையில் இவர் தற்போது கொடுத்துள்ள போஸ் ஒன்று மிகவும் பிரபலமாகி உள்ளது.
Image: Janhvi Kapoor/Instagram
ஸ்லீவ் லெஸ் அணிந்து ஒரு பக்கம் சேலையை சரிய விட்டு ஜான்வி கபூர் கொடுத்துள்ள போஸ் இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.