Hansika:கல்யாணத்திற்கு பிறகும் கவர்ச்சி கும்மாளம்..! ஸ்ட்ராப்லெஸ் உடையில் சூடேற்றிய ஹன்சிகாவின் ஹாட் போட்டோஸ்!
நடிகை ஹன்சிகா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி வரும் நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் குட்டி குஷ்பூ என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா. இவர் தமிழ் சினிமாவில், ஹீரோயினாக அறிமுகமான 'மாப்பிள்ளை' திரைப்படத்தில் , தன்னுடைய கொழு கொழு அழகால் ரசிகர்களை வசீகரித்தார்.
இதை தொடர்ந்து, எங்கேயும் எப்போதும், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யணும் குமாரு, போன்ற படங்களில்... தாண்டிய புசு புசு அழகால் கவர்ந்த ஹன்சிகா, திடீர் என தன்னுடைய உடல் எடையை குறைக்க துவங்கினார்.
சகட்டு மேனிக்கு இவர் உடல் எடையை குறைத்த, எலும்பும்... தோலுமாக மாறிய ஹன்சிகாவின் நடிப்பில் சமீப காலமாக வெளியான படங்கள் வெற்றிபெறாத காரணத்தால் திடீர் என தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், பிஸ்னஸ் பாட்டனாருமான சோஹைல் கத்தூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் டிசம்பர் மாதம் மிகவும் பிரமாண்டமாக ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனையில் நடந்து முடிந்தது.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து, திரைப்படங்களில் கவனம் செலுத்த ஹன்சிகா முடிவு செய்துள்ள நிலையில், தற்போது தமிழ், தெலுங்கு, உட்பட இவரின் கைவசம் சுமார் 8 படங்களுக்கு மேல் உள்ளது.
எனவே திரைப்படங்கள் நடிப்பதில் ஒரு பக்கம் ஹன்சிகா கவனம் செலுத்தி வந்தாலும், அவ்வப்போது கண்ணை கவரும் கவர்ச்சியில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது நீல நிற ஸ்ட்ராப் லெஸ் லாங் கவுனில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.