Janhvi Kapoor Photos: நெஞ்சுக்கு நேராக கிழுந்த உடையில்... கவர்ச்சி ததும்ப ததும்ப ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர
நடிகை ஜான்வி கபூர் தற்போது நீல நிற மாடர்ன் உடையில்... தாறுமாறாக கொடுத்த கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்ட்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் அவ்வப்போது விதவிதமான கவர்ச்சி உடை அணிந்து, வித்தியாசமாக போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கி வருகிறார்.
அந்த வகையில் டைட்டான நீல நிற அல்ட்ரா மாடர்ன் உடையில்... அழகும், கவர்ச்சியும் ததும்ப ததும்ப வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்து விட்ட ஜான்வி, கதாநாயகர்களுடன் டூயட் பாடும் படங்களை தேர்வு செய்து நடிப்பதை விட, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடித்துள்ள மிலி திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. அப்பா - மகள் பாச பிணைப்போடு, திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம், மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளிக்கு தொலைக்காட்சியில் வெளியாகி டி.ஆர்.பி-யில் மாஸ் காட்டிய பீஸ்ட்! டாப் 3 பட்டியல் இதோ...
ஜான்வி ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்தை, போனி கபூர் முதல் முறையாக தயாரித்துள்ளார். இந்த படம் தமிழில் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் அன்புக்கினியால் என்கிற பெயரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'மிலி' பட புரமோஷனில்... படு பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜான்வி... கவர்ச்சி ததும்ப ததும்ப... கழுத்திற்கு நேராக ஓபன் வைத்து கவர்ச்சி காட்டிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.