இலியானாவா இப்படி? டூ பீஸ் உடையில்... உச்ச கட்ட கவர்ச்சி! பார்த்ததுமே பதறவைத்த ஹாட் போட்டோஸ்!
நடிகை இலியானா சமீபலாமாக, சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து, ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுத்து வரும் நிலையில், இவரது லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இலியானாவா? இப்படி என கேள்வி எழுப்ப வைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு. இந்தி என தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இலியானா சமீப காலமாக சரியான பட வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார்.
சில இந்தி பட வாய்ப்புகள் மட்டுமே இவர் கை வசம் உள்ள நிலையில், மற்ற மொழி படங்களில் நடிக்கவும் வாய்ப்பு தேடி வருகிறார். எனவே அவ்வப்போது ரசிகர்களை கவரும் விதமாக உச்ச கட்ட கவர்ச்சியில் புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிக்கர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்படுகிறது.
மேலேயும் செய்திகள்: தமிழர் அடையாளங்கள் பறிக்கப்பட்டால்.. வேடிக்கை பார்க்க முடியாது! வெற்றிமாறன் பேச்சுக்கு நடிகர் கருணாஸ் ஆதரவு!
தற்போது நடிகை கேத்ரினா கைஃபின் சகோதரரான செபாஸ்டியன் லாரெண்ட் மைக்கேலை இலியானா காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில், இருவரும் ஓய்வு நாட்களில் பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர். அப்படி செல்லும் போதெல்லாம் எடுத்து கொள்ளும் கவர்ச்சி புகைப்படங்களை இலியானா வெளியிட்டு வருகிறார்.
ஆனால் இதுவரை தன்னுடைய காதல் விவகாரம் குறித்து வாய்திறக்காத இலியானா... லேடஸ்டாக வெளியிட்டுள்ள புகைப்படம் வேறு லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.மஞ்சள் நிற 2 பீஸ் பிகினி உடையில் தோன்றி ரசிகர்கள் பார்த்ததுமே பதறவைத்துள்ளார். இவரது இந்த லேட்டஸ்ட் மஞ்சள் நிற பிகினி உடையில்... வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலேயும் செய்திகள்: கஞ்சா பூ கண்களால்... ரசிகர்களை போதையேற்றும் அதிதி! லோ அங்கிள் போஸில் பார்த்து நிலைகுலைய வைத்த போட்டோஸ்!