மொட்டை மாடியில்... கிக் ஏற்றும் கவர்ச்சி உடையில் வளைய வளைய இடையழகை காட்டி வெறியேற்றும் ரச்சித்தா மஹாலட்சுமி!
நடிகை ரச்சித்தா மஹாலட்சுமி கலக்கலான கவர்ச்சி உடையில், மொட்டை மாடியில் எடுத்துக்கொண்ட ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாதா, பெங்களூரை சேர்ந்த பெண் தான் ரச்சித்தா மஹாலட்சுமி. சிறு வயது முதலே நடிப்பில் ஆர்வம் இருந்ததால், படித்து முடிந்த கையோடு சீரியல் வாய்ப்பு தேட துவங்கினார். அப்போது தான் கடந்த 2007 ஆம் ஆண்டு ஏசியாநெட் கனடாவில் ஒளிபரப்பான 'மேகா மண்டாலா'. என்கிற தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து சூரியகாந்தி என்கிற சீரியலிலும் நடித்தார்.
இவருக்கு தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' சீரியலில் கருப்பான பெண் தோற்றத்தில் நடிக்க வேண்டும் என கூறியபோது... முதலில் இந்த சீரியலை நிராகரித்தாலும், பின்னர் கதை பிடித்திருந்ததால், இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.
மூன்றே நாளில்...'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இருந்து விலகியது ஏன்? சீக்ரெட்டை லீக் செய்த சத்யா சாய்!
ஆனால் ரச்சித்தா மஹாலட்சுமியை பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைய செய்தது, சரவணன் மீனாட்சி சீசன் 2 சீரியல் தான். இந்த சீரியலில் தங்க மீனாட்சி என்கிற கதாபாத்திரத்தில் ஜொலித்தார்.
அடுத்தடுத்த சீரியல்களில் பிசியாக நடித்து கொண்டிருந்த போதே, தன்னுடன் 'பிரிவோம் சிந்திப்போம்' சீரியலில் நடித்த, நடிகர் தினேஷ் கோபாலஸ்வாமியா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து சீரியலில் கவனம் செலுத்திய ரச்சித்தா மஹாலட்சுமிக்கும் - தினேஷுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை இல்லாதது தான் இவர்களின் பிரச்சனைக்கு காரணம் என கூறப்பட்டது.
தினேஷ் தன்னுடைய தவறை உணர்ந்து ரச்சித்தா மஹாலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருந்தாலும்... ரச்சித்தா மாணிக்க தயாராக இல்லை. விவாகரத்து பெறுவதில் உறுதியாக உள்ளார்.
32 ஆண்டுகள் தீரா சாதனைகளும்... ஆரா ரணங்களும்! ரத்தம் சொட்ட சொட்ட வெளியான 'விடாமுயற்சி' போஸ்டர்!
இருவருக்கும் இடையேயான விவாகரத்து சமாச்சாரம் ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க.. ரச்சித்தா மஹாலட்சுமி திரைப்படத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் பாலாஜி முருகதாஸுடன் அளவுகடந்த கவர்ச்சியில் நடித்துள்ளார்.
மேலும் கிளாமரில் கலக்க துவங்கியுள்ள ரச்சித்தா மஹாலட்சுமி தற்போது மொட்டை மாடியில், இடையழகை காட்டி விதவிதமாக எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
வயநாடு நிலச்சரிவால் கதறும் கேரள மக்களுக்கு ஓடி வந்து உதவிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்!