Anjali Nair: கழண்டு விழும் மாடர்ன் உடையில்... கவர்த்திழுக்கு கவர்ச்சியில் ஹாட் போஸ் கொடுத்த அஞ்சலி நாயர்!
தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள இளம் நடிகையான அஞ்சலி நாயர், கவர்ச்சி பொங்க வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
கேரளத்து பைங்கிளியான நடிகை அஞ்சலி நாயர், தன்னுடைய முதல் படத்திலேயே கிராமத்து நாயகியாக அறிமுகமான நிலையில் தற்போது கவர்ச்சி பொங்க இவர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'நெடுநெல்வாடை' திரைப்படம், விமர்சனம் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தி நடித்திருந்தார் அஞ்சலி நாயர்.
எளிமையாக நடந்த நடிகை மீனா மகள் நைனிகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்ட பிரபலம்!
இந்தப் படத்தில் மூலம் இவருக்கு கிடைத்த பிரபலம் இரண்டாவது படத்திலேயே, நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'டாணாக்காரன்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 'டாணாக்காரன்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில், வெளியான நிலையில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது.
அடுத்தடுத்து வெற்றி படங்களை இவர் கொடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக காலங்களில் அவள் வசந்தம் என்கிற திரைப்படம் வெளியானது. இதை தவிர மேலும் சிலர் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக விஜய் சேதுபதியுடன் ஒரு படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து பாவாடை தாவணி கட்டிய குடும்ப குத்து விளக்கு கதாபாத்திரத்திலேயே நடித்து வந்த அஞ்சலி நாயர், திடீரென கவர்ச்சிக்கு தாவியுள்ளார். தற்போது கழண்டு விழும் கவர்ச்சி உடையில் ஹாட் போஸ்ட் கொடுத்துள்ளார் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.