இளநீரை ஏம்மா அங்க மோத விடுற.? குட்டை உடையில் ஓப்பன் வேற... மாலத்தீவில் கவர்ச்சி கும்மாளம் போடும் குட்டி நயன்!
வெகேஷனுக்காக மாலத்தீவுக்கு சென்றுள்ள அனிகா, ஓவர் கவர்ச்சியில் கும்மாளம் போடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிலவற்றை வெளியிட, அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோயினாக மாறி இருக்கும் அனிகா சுரேந்திரன், தற்போது அடுத்தடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தன்னுடைய ஓய்வை கழிப்பதற்காக, நண்பர்களுடன் மாலத்தீவுக்கு சென்று விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இளநீரை கையில் வைத்துக்கொண்டு, குட்டை உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு தாறுமாறாக கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
தமிழில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தில் தல-க்கு ரீல் மகளாக நடித்த அனிகா, அடுத்தடுத்து பல கோலிவுட் முன்னணி நடிகர்கள் படங்களில், குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
அதே போல் நயன்தாராவுடன் இணைந்து சில படங்களில் பணியாற்றி உள்ளதால் என்னவோ... இவரை ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அப்படியே நயன்தாரா சாயலில் இருப்பதாகக் கூறி இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
நயன்தாராவுக்கு மகளாக அனிகா இதுவரை, விஸ்வாசம், மற்றும் பாஸ்கர் தி ராஸ்கர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதே போல் 'நானும் ரவுடி தான் படத்தில்' நயன்தாராவின் சிறிய வயது கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
தன்னுடைய 17 வயது வரை கதாநாயகி ஆசையை வெளிப்படுத்தாமல், இருந்த அனிகா... 18 வயதை எட்டிய பின்னர், இனி நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடித்து வருவதோடு... கதைக்கு தேவை என்றால் கவர்ச்சி காட்டவும் தயார் என்பதை அவ்வப்போது புகைப்படங்கள்
மூலம் அறிவித்து வருகிறார்.
இந்த ஆண்டு தெலுங்கில் அனிகா ஹீரோயினாக நடித்திருந்த 'புட்ட பொம்மா' படத்தில் அடக்கம் ஒடுக்கமாக நடித்திருந்த இவர், மலையாளத்தில் நடித்திருந்த 'ஓ மை டார்லிங்' படத்தில் லிப் டூ லிப் காட்சிகள் வரை நடித்து ஷாக் கொடுத்தார். இந்த படத்தை தொடர்ந்து 'லவ்ஃபுலி யுவர்ஸ் வேதா' என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.
தமிழில் நடிகர் அதி நடித்து வரும் PT சார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது, மேலும் இவர் கர்ப்பிணியாக நடித்துள்ள வாசுவின் கர்ப்பிணிகள் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்ட நிலையில் இயக்குனரின் திடீர் மரணத்தில் இன்னும் இப்படம் வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து, ஓய்வில்லாமல் நடித்து வரும் அம்மணி... ஓய்வுக்காக தற்போது பல நடிகைகளின் ஃபேவரட் டூரிஸ்ட் இடமான மாலத்தீவுக்கு சென்று, மஜா செய்து வருகிறார். தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு தாறுமாறாக கமெண்ட்ஸ் மற்றும் லைக்குகள் குவிந்து வருகிறது. இளநீரை கையில் வைத்து போஸ் கொடுத்துள்ளதற்கு நெட்டிசன்கள் சிலர்... ஏன்மா இளநீரை அங்க மோத விடுற என ஏக்கத்தோடு கூறி வருகிறார்கள்.
விரைவில் ஆரம்பமாகும் பிக்பாஸ் 7! ஆடிஷனில் கலந்து கொண்ட 5 பிரபலங்கள் பற்றி கசிந்த தகவல்.!