ஹாலிவுட் நாயகிகளையே மிஞ்சிய தமன்னா! எல்லை தாண்டிய டீப் நெக் கிளாமரில்... கவர்ச்சி விருந்து வைத்த போட்டோஸ்!
நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் லோ நெக் மாடர்ன் டிரஸ் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் தாறுமாறாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என திரையுலகில் ரவுண்டு கட்டி நடித்து வரும் நடிகை தமன்னா தற்போது டீப் நெக் கவர்ச்சியில் ஹாலிவுட் நடிகைகளுக்கு சவால் விடும் ரேஞ்சுக்கு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வேறு லெவலுக்கு பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தமன்னா. இதுவரை சுமார் 65 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் சிறந்த நடிகைக்காக சைமா, ஃபிலிம் ஃபார் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ள தமன்னா, சமீப காலமாக தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் திண்டாடி வருகிறார்.
எனவே தீவிரமாக பட வேட்டையில் ஈடுபட்டுள்ள இவர், அவ்வபோது கொந்தளிக்கும் கவர்ச்சியில் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தமன்னா நீல நிற ஓவர் டீப் நெக் உடையில், உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
ELLE கிராட்டிடியூட்ஸ் 2022 நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட போது, தமன்னா இந்த அதீத கவர்ச்சி உடை அணிந்து கலந்து கொண்டு கவர்ச்சி மழை பொழிந்துள்ளார்.
தமன்னா சமீப காலமாக கதாநாயகியாக நடிக்கும் படங்களை தவிர்த்து, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிக்க விரும்புவதன் காரணமாகவே தமிழ் பட வாய்ப்புகளை ஏற்கவில்லை என கூறப்படுகிறது.
'RRR' படம் பார்த்த இரண்டு முறை ஜேம்ஸ் கேமரூன்..! ராஜமௌலி என்ன சொன்னார் தெரியுமா? வைரல் பதிவு!
ஆனால் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தமன்னா நடித்த வருகிறார். எனினும் தமிழில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் தமன்னா நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், ஆனால் இது குறித்து எவ்வித அதிகாரபூர்வ தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.
32 வயதை கடந்த பின்னும்வாய்ப்புக்காக தமன்னா நாளுக்கு நாள் தன்னுடைய கவர்ச்சியை கூட்டிக் கொண்டே செல்வதாக இந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.