தீபாவளி ஸ்பெஷல்... கைகளை குத்த வைத்து குளுகுளு கவர்ச்சி காட்டிய பூஜா ஹெக்டே..! ஸ்டன்னிங் ஹாட் போட்டோஸ்!
நடிகை பூஜா ஹெக்டேவின் தீபாவளி ஸ்பெஷல் வேற லெவல் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தை அலங்கரித்துள்ளது.
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் திரையுலகினரை தன்னுடைய அழகாலும், கவற்சியாலும் வசீகரித்துள்ள பூஜா ஹெக்டே இந்த தீபாவளியை, மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு இவர் வெளிர் பச்சை நிற லெஹங்கா உடையில், ஸ்லீவ் லெஸ் டாப் அணிந்து, இடையழகை வெளிப்படையாக கட்டி குளுகுளு போஸ் கொடுத்து ரசிகர்களை மெர்சலாகியுள்ளார்.
மேலும் செய்திகள்: மனைவி ஷாலினியுடன்.. துணிவு பட லுக்கில் அஜித் கொண்டாடிய தீபாவளி! வைரலாகும் போட்டோஸ்!
தீபாவளி ஸ்பெஷல்லாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், கவர்ச்சிக்கும் பஞ்சம் இல்லாமல்... கைகளை குத்த வைத்து அமர்ந்து ஒரு தினுசாக கவர்ச்சி காட்டி ரசிகர்கள் மனதை குளிர வைத்துள்ளார்.
'பீஸ்ட்' நடிகையின் தீபாவளி ஸ்பெஷல் புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த புகைப்படங்களில் ஹை லைட் என்றால் அது, அவரது அழகை மேலும் அழகாக்கி காட்டும் அவரது சிரிப்பு தான்.
மேலும் செய்திகள்: என்னை மாதிரி கெட்டவள் யாரும் கிடையாது..! வெளியே தெரிய தொடங்கிய ஜனனியின் மற்றொரு முகம்.! ப்ரோமோ!
மேலும் தன்னை சுற்றி... மின் விளக்குகள் ஒளிர... மிதமான மேக்கப் போட்டு அதற்கேற்றாப்போல் அணிகலன்கள் அணிந்து அழகு தேவதையாக ஜொலிக்கிறார் இது குறித்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...