பாவாடை - ஜாக்கெட்டில் மட்டும் அணிந்து தாவணி அணியாமல் தாராள கவர்ச்சி காட்டிய லாஸ்லியா! ஹாட் பொங்கல் போட்டோஸ்!
நாளுக்கு நாள் தன்னுடைய கவர்ச்சி ஆட்டத்தை அதிகரித்துக்கொண்டே செல்லும் பிக்பாஸ் லாஸ்லியா, தற்போது பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்து, கவர்ச்சியாக இந்த பொங்கலை சிறப்பித்த ஹாட் போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான, இலங்கை செய்தி வாசிப்பாளராக லாஸ்லியா, தற்போது தமிழில் திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில், இவர் நடிப்பில் வெளியான ஃபிரென்ட் ஷிப், கூகிள் குட்டப்பன், போன்ற படங்கள் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.
150 கோடி வசூல் கிளப்பில் துணிவு..! பொங்கல் ரேஸில் ரியல் வின்னர் விஜய்யா? அஜித்தா? வெளியான தகவல்!
மேலும் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் லாஸ்லியா, மெல்ல மெல்ல.... தன்னுடைய கவர்ச்சியை கட்டவிழ்த்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது, இடுப்பு கூட தெரியாத அளவிற்கு... இழுத்து மூடிய லாஸ்லியாவா இது? என இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் பார்பவர்களையே ஆச்சரியப்படுத்தும் விதத்தில் உள்ளது.
இந்நிலையில் தற்போது லாஸ்லியா, பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்து... பொங்கல் ஸ்பெஷல் போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
'வாரிசு' பட தயாரிப்பாளர் மீது கோபத்தில் உள்ளாரா விஜய்? சொன்னபடி நடந்து கொள்ளாதது தான் காரணமா..!
இரட்டை ஜடை... காதில் ஜிமிக்கி கம்மல்... காலில் கொலுசு... முகத்தில் புன்னகை என பூரித்த அழகில், ரசிகர்களை வசீகரிக்கும் கவர்ச்சியுடன் ஜொலிக்கிறார்.
பட வாய்ப்புக்காக உடல் எடையை குறைத்து, குட்டை உடையிலும், ஸ்ட்ராப் லெஸ் பிளவுஸ் என கிளாமர் குயினாக மாறி வரும் லாஸ்லியா... சூசகமாக கவர்ச்சியாக நடக்கவும் தயார் என்பதை போட்டோ ஷூட் மூலமாக தெரிவிப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.