தலைக்கேறிய காமம்.. தூங்கி கொண்டிருந்த 80 வயது கிழவியை வாயை பொத்தி பலாத்காரம் செய்ய முயன்ற நபர்..!

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கம்பூரை சேர்ந்த பேச்சியம்மாள்(80). தனது வீட்டில் கதவை திறந்து வைத்துவிட்டு ஆழ்ந்த  உறக்கத்தில் இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த நபர் திடீரென மூதாட்டியை மேல் வாய்ந்து பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

Man arrested for trying to rape old woman

நள்ளிரவில் கதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்த 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கம்பூரை சேர்ந்த பேச்சியம்மாள்(80). தனது வீட்டில் கதவை திறந்து வைத்துவிட்டு ஆழ்ந்த  உறக்கத்தில் இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த நபர் திடீரென மூதாட்டியை மேல் வாய்ந்து பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனையடுத்து, மூதாட்டி அலறி கூச்சலிட்டுள்ளார். உடன என்ன ஆனாதோ, இது ஆனதோ என்று அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். 

இதையும் படிங்க;- என் புருஷன் உயிரோடு இருக்கிற வரைக்கும் நம்ம ஒன்னு சேர முடியாது.. அசால்டா போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய மனைவி.!

Man arrested for trying to rape old woman

ஆட்களை வருவதை பார்த்தவுடன் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். பின்னர், மயக்க நிலையில் இருந்த மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதே ஊரைச் சேர்ந்த பாண்டி (55) என்பவர் மூதாட்யை பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. 

இதையும் படிங்க;-  ஆன்ட்டியின் அழகில் மயங்கிய இன்ஜினியர்.. நேரம் பார்த்து வீட்டில் புகுந்து பலாத்காரம்.. இறுதியில் நடந்த பயங்கரம்

Man arrested for trying to rape old woman

இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். 80 வயது முதாட்டியை 55 வயது நபர் பாலியல் பலாத்காரம் செய்ய முற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios