24 மணி நேரமும் செக்ஸ் வேணும்! அவரை விட 10 வயசு சின்னபொண்ணுனு கூட பாக்கல... பொங்கிய சம்யுக்தா!
சம்யுக்தா, விஷ்ணுகாந்த் தன்னை செக்ஸ் டார்ச்சர் செய்வது போல், எந்நேரமும் அந்த மாதிரி இருக்க வேண்டும் என, எதிர்பார்ப்பவர் என்று கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வருட கணக்கில்... காதலித்து திருமணம் செய்த விஷ்ணுகாந்த் - சம்யுக்தா ஜோடி திருமணமான ஒரே மாதத்தில் தற்போது விவாகரத்து நோக்கி வந்துள்ளனர். இந்த பிரச்சனைகளுக்கு காரணம், சம்யுக்தா தான் என்பது போல் விஷ்ணுகாந்த் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். மேலும் சம்யுக்தா மீது அடுத்தடுத்து பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
விஷ்ணுகாந்த் கொடுத்த பேட்டியை பார்த்து, கடுப்பான சம்யுக்தா... தற்போது அவரை அசிங்கப்படுத்துவது போல்,லைவில் வந்து அவருடைய வண்ணவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றினார்.
குறிப்பாக விஷ்ணுகாந்த் அந்த பேட்டியில்... பிரைவர்சியான டைம் மற்றும் பாண்டிங் ஆகுற டைம்ல அவங்க அப்பா வந்து டிஸ்டர்ப் பண்ணுறாரு என்பது போல் பேசி இருந்தார். இதற்க்கு பதிலடி கொடுத்துள்ள சம்யுக்தா, .. சாப்பிடுறதுக்குனு ஒரு டைம் இருக்கு 3 வேளை சாப்பிடுவார்கள். தூங்குவதற்கு என ஒரு டைம் இருக்கு நைட் தூங்குவாங்க, சிலர் மதியத்தில் தூங்குவாங்க, பாத்ரூம் போக கூட டைம் இருக்கு எப்போ வருதோ அப்ப போவாங்க, குளிக்குறதுக்கு ஒரு டைம் இருக்கு ஒரு நாளைக்கு ஒரு தடவை தான் குளிப்பாங்க.
ஆனால் இவருக்கு அந்த பிரைவேசி ஆகுறதுக்கும், பாண்டிங் ஆகுறதுக்கும் 24 மணி நேரமும் வேணும். நான் அவரை விட 10 வயது சின்ன பொண்ணு அதை கூட அவர் நினைக்க மாட்டார். நான் அவருக்கு ஒத்துழைக்கும். நான் அவருக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அதையும் தப்பா சொல்லுவாரு. நல்ல வேலை அதை பற்றி எதுவும் சொல்லவில்லை. ஏன்னெறால் நான் பண்ணுனேன். அவர் எது சொன்னாலும் சரி சரி என்று தலையை ஆட்டிக்கொண்டு செய்தேன் என கூறியுள்ளார் சம்யுக்தா.
மேலும் லவ் பண்ணுங்க என்றும்... திருமணம் செய்து கொள்ள நினைக்கும் அனைவரும் முதலில் லவ் பண்ணுங்க வாழ்க்கைக்கு அது தான் முக்கியம் என தெரிவித்துள்ளார். அதே போல் சீரியல் கல்யாணம் போல் நினைச்சுகிட்டு போய்ட்டாங்க என விஷ்ணுகாந்த் பேட்டியில் கூறியதற்கு பதிலளித்த சம்யுக்தா, இது ஒரு பொம்மை கல்யாணம் போல் தான் நடந்துச்சு. இதை சீரியல் கல்யாணம் போல் நினைத்தது நான் இல்லை... நீங்க தான்.
நீங்க தான் கல்யாணத்துக்கு ஒரு வாரத்திற்கு முன்பு எங்கோ போயிடீங்க, நான் தான் போலீசில் புகார் கொடுத்து, பின்னர் உங்களிடம் வந்து பேசி திருமணம் வரை இந்த உறவு சென்றது. வேண்டாம் என நினைத்திருந்தால் நான் ஏன் அப்படி செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்த வீடியோ இதோ...