அவன் பொம்பள பித்தனாவும், போதைக்கும், உடலுறவுக்கும் அடிமையாகணும்.. தன் மகனின் 3 வயதிலேயே ஆசைப்பட்ட ஷாருக்கான்!

அவனுக்குக்கு மூன்று அல்லது நான்கு வயதாக இருக்கும்போது, ​​அவர் பெண்களைப் பின்தொடர்ந்து புகைபிடிக்கலாம், போதைப்பொருள் புகைக்கலாம்,  பெண்களுடன் கொள்ளலாம், பெண் பித்தனாக இருக்கலாம் 

He is addicted to puppet madness, drugs and sex .. Shah Rukh Khan coveted his son at the age of 3

போதை பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ஆர்யா கான் குறித்து பேச மும்பையில் உள்ள ஷாருக்கானின் இல்லத்திற்கு நடிகர் சல்மான்கான் நள்ளிரவில் சென்றதாக கூறப்படுகிறது. ஸ்பெயினில் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு ஷாருக்கான் மும்பை திரும்பி நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. தங்கள் தொழில் போட்டியை மறந்து இனம் இனத்துடன் சேருகிறது. இரவு 2 மணிக்கு பெயில் பெற்றவர் ஐடியா தருகிறார் போலும். மறைமுகமாக ஷாருக்கான் மகனை காப்பாற்ற பலர் முயன்று வருகிறார்கள். எக்காரணம் கொண்டும் பெயில் வழங்ககூடாது என ஒரு தரப்பினர் குமுறி வருகின்றனர்.

 He is addicted to puppet madness, drugs and sex .. Shah Rukh Khan coveted his son at the age of 3

மேலும் செய்திகள்: 16 வயசு தான்... ஆனால் போஸ் கொடுப்பது ஹீரோயின் போல்! முட்டுக்கு மேல் உடை அனிகா வெளியிட்ட போட்டோஸ்..!

இந்நிலையில் தன் மகன் பெண் பித்தனாக இருக்கலாம். விரும்பும் அளவுபுகைக்கலாம். பெண்களுடன் உறவு கொள்ளலாம். அப்படித்தான் நாங்கள் வளர்க்கப்போகிறோம் என்று ஷாருக்கானும் , அவரது மனைவி கவுரியும் சொன்னபோது திடுக்கிட்டார் நடிகை சிமி. இது நடந்தது1997 ம் ஆண்டு. இன்று அது நடந்தே விட்டது. போதைப்பொருள் பார்ட்டி வழக்கில் ஆரிய கான் செய்திக்கு மத்தியில், ஷாருக்கான் மகன் பற்றி பேசும் ஒரு பழைய வீடியோ வைரலாகி வருகிறது, "அவர் பெண்களைப் பின்தொடரலாம், புகைபிடிக்கலாம், போதைப்பொருள் செய்யலாம், உடலுறவு கொள்ளலாம், அவர் பெண் பித்தனாக இருக்கலாம்"என்றார் எஸ்.ஆர்.கே. மகன் ஆரியான் கான் மட்டுமல்ல, ஷாருக்கானின் மனைவி கவுரி கானும் ஒரு காலத்தில் போதை மருந்து வழக்கில் தொடர்புடையவர்தான். 

He is addicted to puppet madness, drugs and sex .. Shah Rukh Khan coveted his son at the age of 3

இதற்கிடையே, நடிகை சிமி கரேவாலுடன், ஷாருக்கானும், கவுரி கானும் கலந்து கொண்ட 1997ல் நடைபெற்ற பழைய நேர்காணல் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ரெண்டெஸ்வஸ் வித் சிமி கரேவால் நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்டது. அப்போது சில நகைச்சுவையான பதில்களை அளித்தார் ஷாரூக்கான். இன்று அது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்: பிக்பாஸில் கலக்க வந்த திருநங்கை நமீதா... யார் இவர்…? அசர வைக்கும் பயோடேட்டா…

அந்த நேர்காணலில், ஷாரூக், தனது மகனான ஆர்யான் கான் பிறந்து சில மாதங்களே ஆன நிலையில், தனது மகனை எப்படி வளர்ப்பார் என்று கேட்கப்பட்டது. அதற்கு, கான் கூறினார், "அவனுக்குக்கு மூன்று அல்லது நான்கு வயதாக இருக்கும்போது, ​​அவர் பெண்களைப் பின்தொடர்ந்து புகைபிடிக்கலாம், போதைப்பொருள் புகைக்கலாம்,  பெண்களுடன் கொள்ளலாம், பெண் பித்தனாக இருக்கலாம் " என்று கூறினார். He is addicted to puppet madness, drugs and sex .. Shah Rukh Khan coveted his son at the age of 3

சிமி ஆச்சரியமாக கானிடம், "அவருக்கு மூன்று வயதாகும்போதேவா?" எனக் கேட்டார். உடனே குறிக்கிட்ட கவுரிகான், ஆரியன் 2 மாதங்கள் இருந்தபோது இப்போது இல்லை என்று கூறினார், ஷாருக் கான் நகைச்சுவையாக, ’நான் செய்யாத அனைத்தையும் என் மகன் செய்ய வேண்டும்’’என்று கூறினார்.  ஆம், நகைச்சுவையான ஷாருக் கான் தனது மகன் ஆர்யனைப் பற்றி கூறியது துரதிர்ஷ்டவசமாக, இன்று ஷாருக்கானின் புகழை குறைத்து வருகிறது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios