tamilnadu

அரையாண்டு தேர்வு

Image credits: our own

பள்ளி மாணவர்கள்

டிசம்பர் மாதத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. 

Image credits: our own

வார விடுமுறை

டிசம்பர் 15-ம் தேதி வரை வார விடுமுறை நாட்களை தவிர இதர நாட்களில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும். 

Image credits: our own

அரையாண்டு தேர்வு தொடக்கம்

டிசம்பர் 16-ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Image credits: our own

அரையாண்டு விடுமுறை

தேர்வு  23-ம் தேதி முடிந்து அரையாண்டு விடுமுறை டிசம்பர் 24-ம் தேதி முதல் தொடங்குகிறது. 

Image credits: our own

ஆங்கில புத்தாண்டு

அரையாண்டு தேர்வு விடுமுறையில் கிருஸ்துமஸ் மற்றும் ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு வந்துவிடுகிறது.

Image credits: our own

9 நாட்கள் விடுமுறை

காலாண்டு தேர்வு விடுமுறையை போல இந்த முறை அரையாண்டு தேர்வுக்கும்  9 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது.

Image credits: our own
Find Next One