tamilnadu

அக்டோபர் மாதம் எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

Image credits: our own

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை

செப்டம்பர் 28-ம் தேதி முதல் அக்டோபர் 6ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், காந்தி ஜெயந்தி உட்பட 9 நாட்கள் விடுமுறை வந்து விடுகிறது. 

Image credits: our own

சரஸ்வதி பூஜை

அக்டோபர் 11ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சரஸ்வதி பூஜை  வட இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைளில் ஒன்று. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை. 

Image credits: our own

விஜயதசமி (தசரா)

அக்டோபர் 12ம் தேதி சனிக்கிழமை அன்று விஜயதசமி இது தசரா என்றும் அழைக்கப்படுகிறது. அன்றைய தினமும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை.

Image credits: our own

ஞாயிற்றுக்கிழமை

அக்டோபர் 13ம் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறையாகி விடுகிறது. 

Image credits: our own

சனி, ஞாயிறு

அக்டோபர் 19ம், 20ம் தேதி சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளிகளுக்கு பொது விடுமுறையாகிறது. 

Image credits: our own

தீபாவளி பண்டிகை

அக்டோபர் 30ம் தேதி புதன் கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாப்படுவதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Image credits: our own

நோன்பு

அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி மறுநாள் நோன்பு  கொண்டாப்படுவதால் அன்றைய தினமும் விடுமுறையாகிவிடுகிறது. அக்டோபர் மாதத்தில் மொத்தம் 15 நாட்கள் விடுமுறை வந்துவிடுகிறது. 

Image credits: our own
Find Next One