life-style
இரவு தூங்கும் போது ஏன் பெட்ரூமில் லைட் போடக்கூடாது என்பதற்கான காரணங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பெட்ரூமில் லைட் போட்டு தூங்கினால் மெலடோனின் உற்பத்தியில் தலையிடும். இதனால் உடலில் இயற்கையான சமநிலை பாதிக்கப்படும்.
இரவில் பெட்ரூமில் வெளிச்சத்தில் தூங்கினால், இன்சுலின் எதிர்ப்பை அதிகரித்து நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்க செய்யும்.
பெட்ரூமில் வெளிச்சத்தில் தூங்குவது இதயத் துடிப்பை அதிகரிக்கும். இதனால் நீண்ட காலை இதய பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
பெட்ரூமில் வெளிச்சம் இல்லாமல் தூங்கினால் தூக்கத்தின் தரம் மேம்படுவது மட்டுமல்லாமல், உடல்நல அபாயங்களும் குறையும்.
மேலே சொன்ன விஷயங்களை பின்பற்றினால், சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு உதவும் 6 குறிப்புகள் - சாணக்கியர்
புற்றுநோய் வராமல் தடுக்கும் 5 பழங்கள்!
துளசி இலை போட்டு ஆவி பிடிப்பதன் நன்மைகள்!
கோடையில் பச்சையாக பூண்டு சாப்பிடலாமா?