நிஜ வாழ்க்கையில் மட்டுமல்ல, கனவில் பாம்புகள் வந்தாலும் பயப்படுபவர்கள் பலர். கனவில் பாம்பு வந்தால் நம் எதிர்காலத்தைப் பற்றி பல விஷயங்களை அறியலாம்.
Image credits: Freepik
தலையில் பாம்பு
கனவில் உங்கள் தலையில் பாம்பு இருந்தால்.. எதிர்காலத்தில் உங்கள் கீர்த்தி, மரியாதை அதிகரிக்கும். பாம்பு விழுங்கினால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.
Image credits: Freepik
பாம்பு கடி
உங்கள் கனவில் பாம்பு வேட்டையாடி கடித்தால் பயப்பட வேண்டாம். இந்தக் கனவு உங்கள் வெற்றிக்கும், எதிரிகளின் தோல்விக்கும் அறிகுறி.
Image credits: Freepik
வெள்ளைப் பாம்பு
நிஜ வாழ்க்கையில் வெள்ளைப் பாம்புகளைக் காண்பது அரிது. உங்கள் கனவில் வெள்ளைப் பாம்பு வந்தால் உங்களுக்குப் பணவரவு கிடைக்கும். உங்களுக்கு எல்லாம் நன்மையே நடக்கும்.
Image credits: Freepik
பாம்பு
கனவில் பாம்பு தன் மேல் தோலைக் கழற்றுவது போல் தெரிந்தாலும் நல்லது. இது உங்களுக்குச் சொத்து லாபத்தைக் குறிக்கிறது.
Image credits: Freepik
தங்கப் பாம்பு
தங்க நிறத்திலோ அல்லது வெள்ளையாகவோ இருக்கும் பாம்பு கனவில் வருவது மிகவும் நல்லது. இந்தப் பாம்புகள் கனவில் வந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டமும், முன்னோர்களின் அருளும் கிடைக்கும்.