life-style
குளிர்காலத்தில் மூட்டுவலியைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
குளிர் அதிகம் பாதிக்காதபடி சூடான உடைகளை அணிந்து இரவில் படுக்கவும்.
கைகள் மற்றும் கால்களின் தசைகளை நீட்டி சுருக்கும் எளிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை செய்யலாம்.
ஆரோக்கியமான உணவை உறுதி செய்யவும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின் டி, அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
நீர் அருந்துவது மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கும் உடலுக்கும் நல்லது.
ஆரோக்கியமான எடையை பராமரிப்பதும் மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
மன அழுத்தத்தைக் குறைக்கவும்
இரவில் நன்றாக தூங்க முயற்சி செய்யுங்கள்.
அடிக்கடி வாய்ப்புண்கள் அவதிப்படுகிறீர்களா? இதோ வீட்டு வைத்தியம்!
பளபளப்பான சருமத்திற்கு ரோஸ் வாட்டர்; அதன் நன்மைகள் பற்றி தெரியுமா?
கார்ப்பரேட் ஊழியர்களின் வெற்றிக்கு சாணக்கியரின் அட்வைஸ்!
எப்படி ஈராக் பெண்கள் இவ்வளவு அழகா இருக்காங்க! இதுதான் சீக்ரெட்!