cinema
சீனாவில் ரிலீஸ் ஆன முதல் தமிழ் படம் மெர்சல் தான். 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இப்படம் சீனாவில் வெளியானது.
ரஜினியின் எந்திரன் 2 திரைப்படம் 2019-ம் ஆண்டு செப்டம்பரில் 48 ஆயிரம் திரைகளில் ரிலீஸ் ஆனது.
சிவகார்த்திகேயன் தயாரித்த கனா திரைப்படம் 10 ஆயிரம் திரைகளில் ரிலீஸ் ஆனது.
தற்போது விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் சீனாவில் 40 ஆயிரம் திரைகளில் ரிலீஸ் ஆகி உள்ளது.
சீன மக்களிடையே மகாராஜா படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
சீனாவில் ரிலீஸ் ஆன 4 நாட்களில் 2.0 படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை முறியடித்து 33 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது மகாராஜா.
நேஷ்னல் கிரஷ்; ராஷ்மிகாவின் பிரமிக்க வைக்கும் சொத்து மதிப்பு!
புஷ்பா 2; ரூ.300 கோடி சம்பளம் வாங்கிய அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு!
அசால்டாக ரூ.100 கோடி சம்பளம் வாங்கும் 8 நடிகர்கள்!
புஷ்பா 2 ரிலீசுக்கு முன்பே கசிந்த ‘புஷ்பா 3’ பட டைட்டில்