cinema

ரம்யா பாண்டியன் லவ் மூட் போட்டோஸ்:

Image credits: Instagram

போராடும் ரம்யா:

திறமை இருந்தும் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வருபவர் ரம்யா பாண்டியன்.

Image credits: Instagram

ஜோக்கர் கொடுத்த ஹிட்

முதல் படமான 'டம்மி டப்பாசு' தோல்வியை தழுவினாலும் 'ஜோக்கர்' படம் நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

Image credits: Instagram

கதை தேர்வில் சொதப்பல்

சரியான கதைத்தேர்வு இல்லாததால் கவனிக்கப்படாத நடிகையாகி மாறினார்.

Image credits: Instagram

இடையழகி:

இடையழகை வெளிப்படுத்தும் வகையில் இவர் வெளியிட்ட அடி போலி போட்டோஸ் பட்டி தொட்டி எங்கும் இவரை கவனிக்க வைத்தது.

Image credits: Instagram

ஹோம்லி மற்றும் மாடர்ன்:

ஹோம்லி மற்றும் மாடர்ன் என இரண்டிலும் கலக்கும் ரம்யா விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

Image credits: Instagram

பிக்பாஸ்

பிக்பாஸ் சீசன் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஃபைனல் வரை வந்தார்.

Image credits: Instagram

லவ் மூட் போட்டோஸ்

ரம்யா பாண்டியன் திருமணத்திற்கு தயாராகி விட்ட நிலையில் இவரின் லவ் மூட் போட்டோஸ் வைரலாகி வருகிறது. 

Image credits: Instagram
Find Next One