cinema
நடிகை சமந்தா விவாகரத்தின் போது ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை மறுத்தார்.
சமந்தாவின் இந்த செயல் பலரின் கவனத்தை ஈர்த்தது.
சமந்தா ரூத் பிரபு மற்றும் நாக சைதன்யா 2017ல் திருமணம் செய்து 2021ல் விவாகரத்து பெற்றனர்.
இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக மனம் ஒற்று பிரிய போவதாக அறிவித்தனர்.
விவாகரத்துக்கு பின் நாக சைதன்யா 200 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க முன்வந்தும் சமந்தா மறுத்துவிட்டார்.
சமந்தா எந்த பொருளாதார உதவியும் இல்லாமல் தனது வேலையில் கவனம் செலுத்த விரும்பினார்.
நாக சைதன்யா,சமந்தாவை பிறந்த உடன் ஷோபிதா துலிபாலா என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.
சமந்தா தற்போது ராஜ் நிடிமோருவை டேட்டிங் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.