cinema

நெட்பிளிக்ஸில் நீங்க மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய வெப் சீரிஸ் லிஸ்ட்

Image credits: our own

ஷெர்லாக் (Sherlock)

ஆர்தர் கோனன் டாய்லின் கிளாசிக் துப்பறியும் கதைதான் இந்த ஷெர்லாக் வெப் தொடர்.

Image credits: our own

ஓசர்க் (ozark)

பணமோசடியை பற்றிய ஒரு விறுவிறுப்பான திரைக்கதை உடன் கூடிய வெப் தொடராக ஒசர்க் இருக்கும்.

Image credits: our own

நார்கோஸ் (Narcos)

கொடிய போதைப்பொருள் தலைவன் பாப்லோ எஸ்கோபாரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியும் தான் இந்த நார்கோஸ் சீரிஸ்.

Image credits: our own

தி ஐரிஷ்மேன் (The Irishman)

கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக இந்த ஐரிஷ்மேன் கதை இருக்கும்.

Image credits: our own

மைண்ட்ஹண்டர் (Mindhunter)

FBI முகவர்கள் சீரியல் கில்லர்களை எப்படி வழிக்கு கொண்டு வருகிறார்கள் என்பதை பற்றி வெப் சீரிஸ் தான் மைண்ட் ஹண்டர்.

Image credits: our own

பிரேக்கிங் பேட் (Breaking Bad)

விறுவிறுவென நகரும் திரைக்கதையுடன் கூடிய பிரேக்கிங் பேட் வெப் தொடர் நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட வெப் தொடர்களில் ஒன்றாகும்

Image credits: our own

மணி ஹெய்ஸ்ட் (Money Heist)

ஸ்பெயினில் பணம் அச்சடிக்கும் இடத்துக்கு கொள்ளையடிக்கச் செல்லும் ஒரு கும்பலின் கதை தான் இந்த மணி ஹெய்ஸ்ட்.

Image credits: our own
Find Next One