business
அஞ்சலக சேமிப்பு திட்ட வட்டி விகிதம் ஆண்டுக்கு 4%
5 வருட தொடர் வைப்புத்தொகை (ஆர்.டி திட்டம்) வட்டி விகிதம் 6.7% ஆக இருக்கும்.
தேசிய சேமிப்பு பத்திரம் (VIII) வட்டி விகிதம் 7.7% ஆக இருக்கும்.
மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் வட்டி விகிதம் 7.5% ஆக இருக்கும்.