வங்கி விடுமுறை லிஸ்ட்!

business

வங்கி விடுமுறை லிஸ்ட்!

<p>ஏப்ரல் 1ம் தேதி ஆண்டு கணக்கு முடிவின் காரணமாக வங்கி திறந்திருந்தாலும், பொதுமக்கள் சேவை இல்லை. </p>

ஏப்ரல் 1, 2025

ஏப்ரல் 1ம் தேதி ஆண்டு கணக்கு முடிவின் காரணமாக வங்கி திறந்திருந்தாலும், பொதுமக்கள் சேவை இல்லை. 

<p>ஏப்ரல் 5ல் பாபு ஜெகஜீவன் ராம் ஜெயந்தி காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வங்கி விடுமுறை.</p>

ஏப்ரல் 5, 2025

ஏப்ரல் 5ல் பாபு ஜெகஜீவன் ராம் ஜெயந்தி காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வங்கி விடுமுறை.

<p>ஏப்ரல் 6ம் தேதி ஞாயிறு மற்றும் ராம நவமி காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்.</p>

ஏப்ரல் 6, 2025

ஏப்ரல் 6ம் தேதி ஞாயிறு மற்றும் ராம நவமி காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்.

ஏப்ரல் 10, 2025

மகாவீர் ஜெயந்தி காரணமாக குஜராத், மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் வங்கி சேவை இல்லை.

ஏப்ரல் 12, 2025

ஏப்ரல் 12ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்.

ஏப்ரல் 13, 2025

ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.

ஏப்ரல் 14, 2025

அம்பேத்கர் ஜெயந்தி நாள் என்பதால் தலைநகர் டெல்லி உள்பட மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.

ஏப்ரல் 15, 2025

பெங்காலி புத்தாண்டு, போக் பிஹு, இமாச்சலப் பிரதேச தினம் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை.

ஏப்ரல் 16, 2025

போக் பிஹு காரணமாக அசாம் மற்றும் சில பகுதிகளில் வங்கிகள் மூடப்படும்.

ஏப்ரல் 18, 2025

புனித வெள்ளி நாளான ஏப்.18 அன்று திரிபுரா, அசாம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மற்ற்ய்ம் இமாச்சல பிரதேசத்தில் வங்கிகளுக்கு விடுமுறையாகும்.

ஏப்ரல் 20, 2025

ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.

ஏப்ரல் 21, 2025

காரியா பூஜை காரணமாக திரிபுராவில் வங்கிகள் மூடப்படும்.

ஏப்ரல் 26, 2025

நான்காவது சனிக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.

ஏப்ரல் 27, 2025

ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.

ஏப்ரல் 29, 2025

பரசுராம் ஜெயந்தி காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில் வங்கி விடுமுறை.
 

ஏப்ரல் 30, 2025

பசவ ஜெயந்தி மற்றும் அட்சய திருதியையை முன்னிட்டு கர்நாடகாவில் வங்கிகளுக்கு விடுமுறை.

டாபர் முதல் டாடா மோட்டார்ஸ் வரை; எந்த பங்குகளை வாங்கலாம்?

UPI முதல் சுங்க வரி வரை! ஏப்ரல் 1 முதல் 10 பெரிய மாற்றங்கள்

ரயில் தட்கல் டிக்கெட் ரத்து செய்வதற்கான விதிமுறைகள் என்ன?

தட்கல் டிக்கெட்டை கேன்சல் செய்தால் பணம்? ரயில்வே விதி என்ன?