உடலுறவு என்பது மனிதனின் உடலுக்கும் மனதிற்கும் பல நன்மைகளை தரக்கூடிய ஒன்றாகும், அது தரும் பலன்கள் குறித்து பல்வேரு பதிவுகளில் பார்த்திருக்கிறோம். ஆனால் அதிக அளவில் வலி ஏற்படாத சில உடலுறவு பொசிஷன்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
உடலுறவில் பல்வேறும் இன்பங்கள் உடலுக்கும் மனதிற்கும் ஏற்பட்டாலும், வெகு சில சமயங்களில் அது வலியை ஏற்படுத்தும் விஷயமாகவும் மாறிவிடுகிறது. தம்பதிகளை பொறுத்தவரை பல்வேறு முறைகளில் (Positions) உடலுறவுகொள்ள ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் மிகவும் குறைந்த அளவில் வலியை தரும் பொசிஷன்கள் பின்வருமாறு.
ஸ்பூனிங் பொசிஷன்
இந்த முறை உடலுறவில் பெண்ணுக்கு பின்னால் அவரது உடலோடு ஒட்டி ஆண்கள் உறவாடுவார்கள், இதை தான் ஸ்பூனிங் என்று அழைக்கின்றனர். உண்மையில் இது குறைந்த வலியை தருவதோடு மட்டுமல்லாமல் இருமடங்கு இன்பத்தையும் தருகின்றது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே தம்பதில் அதிக இன்பம் பெறவும் இந்த முறையை பயன்படுத்தலாம்.
15 நாள் தொடர்ந்து "இந்த" ஆயில் யூஸ் பண்ணுங்க...முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் மாறும்..!
ஸ்டாண்டிங் பொசிஷன்
பெயரில் உள்ளது போலவே ஆணும், பெண்ணும் நின்றுகொண்டே உடலுறவுகொள்வதை தான் ஸ்டாண்டிங் பொசிஷன் என்று அழைப்பார்கள். இதில் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி வலிகள் ஏற்பட வாய்ப்பு குறைவு தான் என்கிறார்கள் மருத்துருவார்கள்.
டாக்சி பொசிஷன்
ஆணும் பெண்ணும் உறைவில் ஈடுபடும்போது, அந்த ஆணின் மடியில் அமர்ந்து அந்த பெண் உடலுறவில் ஈடுபட்டால் அதன் தான் டாக்சி பொசிஷன் என்று அழைக்கின்றனர். இதில் ஆண்களுக்கு அவர்கள் காலில் சிறிதளவு வலி ஏற்பட்டாலும் பெண்களுக்கு நிச்சயம் வலி இருக்காது என்று குறைப்படுகிறது. இது போல இன்னும் பல வகை பொசிஷன்களை மேற்கொள்ளும்போது தம்பதிகளுக்கு அதிக இன்பம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம்.
செக்ஸ் வாழ்க்கையை சிறப்பாக அனுபவிக்க.."இந்த" மாற்றங்களை மட்டும் செஞ்சா போதும்..!!