பாஜக தலைவர் பூபத் பயானிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதாப் இவ்வாறு பேசியுள்ளார். பாஜகவினர் உள்ளிட்ட பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து பிரதாப்பையும் காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.
ராகுல் காந்தி ஆண்மை உள்ளவரா என்பதைத் தெரிந்துகொள்ள உங்கள் வீட்டுப் பெண்களை அவருடன் படுக்க அனுப்புங்கள் என்று குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பிரதாப் துதாத் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பிரதாப் துதாத் பேசிய பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. "ராகுல் காந்தியுடன் உங்கள் தாய்-மகள்களை படுக்க வையுங்கள், அவர் ஆண்மைக்குறைவு உள்ளவரா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியும்" என்று பிரதாப் துதாத் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
બીજાની બહેન દીકરીઓ બાબતે કોંગ્રેસનાં વિચારો સાંભળો..
કોંગ્રેસ નેતા પ્રતાપ દુધાતનું સ્પષ્ટ કહેવું છે કે રાહુલ ગાંધીની મર્દાનગી માપવા તમારી બહેન દીકરીને તેની પાસે મોકલો. આ નિવેદન કેટલું અધમ કક્ષાનું છે.
આ પ્રતાપ દુધાત નહીં પરંતુ કોંગ્રેસનો DNA બોલે છે. pic.twitter.com/L8DTorfOgU
பாஜக தலைவர் பூபத் பயானிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதாப் இவ்வாறு பேசியுள்ளார். பாஜகவினர் உள்ளிட்ட பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து பிரதாப்பையும் காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.
திங்கட்கிழமை ஜுனாகத் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குஜராத் பாஜக தலைவர் பூபத் பயானி ராகுல் காந்தியை ஆண்யற்றவர் என்று கூறினார். முன்னாள் ஆம் ஆத்மி கட்சி தலைவரான இவர் அக்கட்சியில் இருந்து பாஜகவில் சேர்ந்துள்ளார்.
வங்கி விவரம் எதையும் உளறவில்லை... ஆனா அக்கவுண்டல ரூ.4 லட்சம் குறையுது! இப்படியும் மோசடி நடக்குமா?
3000 கோடி சொத்தின் வாரிசு... இந்தியாவின் பணக்கார நெப்போ கிட் ஹீரோ யார் தெரியுமா?