லக்னோவில் ஓடும் பேருந்துக்குள், ஒரு இளம் பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்ட அந்த பேருந்தின் நடத்துனரின் அநாகரீகமான செயல் தற்பொழுது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ பகுதியில் ஹத்ராஸ் பணிமனையை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் இரவு நேரத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என்ற பல வயது கொண்ட பயணிகள் பயணித்து வந்துள்ளனர். இந்நிலையில் பின்புற சீட்டில் இருந்து ஏதோ சத்தம் கேட்டு, அதை என்னவென்று பார்க் அங்கே சென்றுள்ளனர் சில பயணிகள்.
அப்போது தான் அந்த பேருந்தின் நடத்துனர் ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு இளம் பெண்ணுடன் ஒருவருடன் உடலுறவு கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த வீடியோ ஒன்றும் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
10,000 மின்சார பேருந்துகளை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
பேருந்துக்குள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பட்ட வயது உடையவர்கள் பயணிக்கும் நேரத்தில் பேருந்துக்குள் இப்படிப்பட்ட அநாகரிக செயலில் ஏன் ஈடுபடுகிறீர்கள் என்று பயணிகள் தட்டிக் கேட்ட நிலையில் அவர்களுடைய கேமராவை பிடுங்கி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அந்த நடத்துனர்.
அதனை எடுத்தது பெரும் பிரச்சனையான நிலையில் அடுத்தபடியாக இருந்த பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தப்பட்டதாகவும். அந்த பேருந்து ஓட்டுனர் குறித்து போலீசாரில் புகார் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
பயணிகளை கவனித்துக்கொள்ளவேண்டிய பேருந்து நடத்துனர், இப்படி அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வளவு சொல்லியும் கேட்கல.. மணமேடையில் வரம்புமீறிய மணமகன் - அடுத்த நொடியே விவாகரத்து கேட்ட பெண்!