Relationship Tips
உறவில் ஈடுபட விரும்பும் பெண்கள், ஆண்கள் மகிழ்ச்சியாக இருத்தல் வேண்டும். ஒருவேளை, ஒருவர் அதனை பாதுகாப்பற்றதாக அது உங்களுக்கு திருப்தியை தராது. இதனால், இருவருக்கும் இடையே அதிக விரக்தி, வெறுமை மற்றும் மனச்சோர்வுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால், மகிழ்ச்சியற்ற அந்த தம்பதியினர், தங்கள் துணையுடன் இருப்பதில் திருப்தியடையாமல், மற்றவர்களுடன் தங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய கள்ள உறவில் ஈடுபடலாம். அப்படியாக, கள்ள உறவில் இருக்கும் போது அது உங்கள் உறவை முற்றிலும் சீர்குலைக்கும்.
மேலும் படிக்க...Pirandai Thuvaiyal: எலும்புக்கு ஆரோக்கியம் தரும் பிரண்டைத் துவையல்..செம்ம டேஸ்டா, இவ்வளவு ஈஸியா செய்து விடலாம்
Relationship Tips
திருமணத்திற்கு மீறிய உறவு என்ன காரணம்..?
திருமணத்திற்கு மீறிய உறவு இருப்பதற்கு பின்வரும் விஷயங்கள் முக்கிய காரணமாக அமைத்துள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.
புறக்கணிக்கப்படுத்தல் அல்லது அங்கீகரிக்கப்படாத உணர்வு
தன் துணையிடம் இருந்து கிடைக்காத அன்பும், அக்கரையும் வேறுநபருடன் இருந்து கிடைக்கும் பட்சத்தில்,அவர்களுக்கு கள்ள உறவில் ஈடுபட வழிவகுக்கும்.
Relationship Tips
உடல் ரீதியாக திருப்தியின்மை
உடலுறவில் திருப்தியின்மை காரணமாகதான் பெரும்பாலானோர் அதிகமாக கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள் என்கிறது சில ஆய்வுகள். ஆண்களின் உணர்ச்சிகள் என்பது வேறு, பெண்களின் உணர்ச்சிகள் என்பது வேறு. அதனை ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள வேண்டும்.